மேட் இன் இந்தியா MICROMAX IN 1 ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 26 Mar 2021
HIGHLIGHTS
  • மேட் இன் இந்தியா மைக்ரோமேக்ஸ் இன் 1 இன்று அதன் முதல் விற்பனையில் இருக்கும்

  • புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனாக மைக்ரோமேக்ஸ் இன் 1 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது,

  • இரு வேரியண்ட்களும் முறையே ரூ. 9,999 மற்றும் ரூ. 11,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேட் இன் இந்தியா MICROMAX IN 1 ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை.
மேட் இன் இந்தியா MICROMAX IN 1 ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை.

நிறுவனம் இந்தியாவில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனாக மைக்ரோமேக்ஸ் இன் 1 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த மொபைல் போன் ஈர்க்கக்கூடிய சிறப்பம்சம் கொண்டுள்ளது. தொலைபேசியின் பின்புறத்தில் எக்ஸ் வடிவத்துடன் உலோக பூச்சு உள்ளது. இது மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் செல்ஃபி கேமராவிற்கு ஒரு துளை-பஞ்ச் கட்அவுட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் இன் 1 மீடியாடெக் ஹீலியோ ஜி 80 SoC ஆல் இயக்கப்படுகிறது மற்றும் இது இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் உள்ளமைவுகள் மற்றும் இரண்டு வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது. இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கும்.

 MICROMAX IN 1 விலை மற்றும் ஆபர் தகவல்.

இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் இன் 1 (4 ஜிபி +64 ஜிபி) மாடல் விலை ரூ. 10499 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 11,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனினும், மார்ச் 26  ஆம் தேதி  இன்று நடைபெறும் அறிமுக விற்பனையில் இரு வேரியண்ட்களும் முறையே ரூ. 9,999 மற்றும் ரூ. 11,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று இந்த ஸ்மார்ட்போன் முதல் விற்பனையில் கிடைக்கிறது  இந்த மேட் இன் இந்தியா மைக்ரோமேக்ஸ் போன் உங்களை மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்.. இந்த மொபைலின் இந்த விற்பனை இன்று பிற்பகல் பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் ஆன்லைன் ஸ்டோரில் இருக்கப்போகிறது என்பதை உங்களுக்கு சொல்கிறோம்.

MICROMAX IN 1 சிறப்பம்சம்.

மைக்ரோமேக்ஸ் இன் 1  புது ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியி ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இறுக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய இன் 1 ஸ்மார்ட்போன் ஸ்டாக் ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டுள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் மே மாத வாக்கில் வழங்கப்படும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்து  உள்ளது.

 மைக்ரோமேக்ஸ் இன் 1 ஸ்மார்ட்போன் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பர்பிள் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது

logo
Sakunthala

coooollllllllll

email

Web Title: made in india micromax In 1 goes on sale today first time best offers
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Redmi 9 Power (Electric Green, 4GB RAM, 64GB Storage) - 6000mAh Battery |FHD+ Screen| 48MP Quad Camera
Redmi 9 Power (Electric Green, 4GB RAM, 64GB Storage) - 6000mAh Battery |FHD+ Screen| 48MP Quad Camera
₹ 10499 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M31 (Space Black, 6GB RAM, 64GB Storage)
Samsung Galaxy M31 (Space Black, 6GB RAM, 64GB Storage)
₹ 12999 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M21 (Midnight Blue, 4GB RAM, 64GB Storage)
Samsung Galaxy M21 (Midnight Blue, 4GB RAM, 64GB Storage)
₹ 12499 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status