LG WING ஸ்மார்ட்போனில் 10000ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

LG Wink மொபைல் போனில் விலை கடுமையாக ரூ .10,000 குறைக்கப்பட்டுள்ளது

LG Wing இந்திய சந்தையில் வெறும் ரூ .59,990 க்கு வாங்கலாம்

இரே சமயத்தில் இரண்டு ஸ்கிரீன்களையும் பயன்படுத்த முடியும

LG WING  ஸ்மார்ட்போனில் 10000ரூபாய்  வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

LG தனது முதல் சுழற்றக்கூடிய ஸ்க்ரீன்  மொபைல் போன் LG Wing கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது, இந்த மொபைல் போனின்  மிகப்பெரிய அம்சம் என்ன என்பதைக் காட்டுகிறது. இந்த மொபைல் போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் போது ரூ .69,990 விலையில் வாங்கலாம். இருப்பினும், இப்போது இந்த மொபைல் போனில்  விலை கடுமையாக ரூ .10,000 குறைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் இப்போது நீங்கள் LG Wing  இந்திய சந்தையில் வெறும் ரூ .59,990 க்கு வாங்கலாம், இந்த மொபைல் போன் அமேசான் இந்தியா மற்றும் எல்ஜி.இன் ஆகியவற்றில் கிடைக்கப் போகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

LG WING சிறப்பம்சங்கள்
– 6.8 இன்ச் 2440×1080 பிக்சல் FHD+ 20.5: 9 P-OLED டிஸ்ப்ளே
– 3.9 இன்ச் 1240×1080 பிக்சல் 1.15:1 G-OLED இரண்டாவது ஸ்கிரீன்
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
– அட்ரினோ 620 ஜிபியு
– 8 ஜிபி ரேம்
– 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10
– 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8, OIS
– 13 எம்பி 117° அல்ட்ரா வைடு லென்ஸ், f/1.9
– 12 எம்பி 120° அல்ட்ரா வைடு கிம்பல் மோட் கேமரா, f/2.2
– 32 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமரா, f/1.9
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 
– யுஎஸ்பி டைப் சி ஆடியோ 
– 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
– யுஎஸ்பி டைப்-சி
– 4000 எம்ஏஹெச் பேட்டரி
– குவிக் சார்ஜ் 4.0
– 25 ஃபாஸ்ட் சார்ஜிங்

மேலும் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை எல்ஜி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறது. எல்ஜி விங் ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் P-OLED ஃபுல்விஷன் ஸ்கிரீன், 3.9 இன்ச் FHD+ இரண்டாவது ஸ்கிரீன் சுழலும் வசதியுடன் வழங்கப்படுகிறது. இதனால் இரே சமயத்தில் இரண்டு ஸ்கிரீன்களையும் பயன்படுத்த முடியும

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile