புதிய LG G8X ThinQ டூயல் ஸ்க்ரீன் உடன் இந்தியாவில் அறிமுகம்.

HIGHLIGHTS

இதை கொண்டு நேரம், பேட்டரி விவரம், நோட்டிஃபிகேஷன் மற்றும் பல்வேறு பயனுள்ள அம்சங்களை இயக்க முடியும்

புதிய LG G8X ThinQ  டூயல்  ஸ்க்ரீன் உடன்  இந்தியாவில்  அறிமுகம்.

LG . நிறுவனம் இந்தியாவில் LG G8Xதின்க் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பரில் நடைபெற்றIFA . விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எல்.ஜி. ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போன் அரோரா பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 LG G8X ThinQ  சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் 19.5:9 FHD+ ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 6 ஜி.பி. LPDDR4x ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 1.4µm பிக்சல், 78° லென்ஸ்
– 13 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.4, 1.0µm பிக்சல், 136° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.9, 0.8μm பிக்சல், 79° லென்ஸ்
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
– வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– குவால்காம் குவிக் சார்ஜ் 3.0

எல்.ஜி. ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் விஷன் FHD+OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. 136 டிகிரி சூப்பர் வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்.பி. ஸ்டான்டர்டு சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
                           
புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் OLED FHD+ 2340×1080 பிக்சல் டிஸ்ப்ளேவுடன் கூடுதலாக 2.1 இன்ச் மோனோ கவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு நேரம், பேட்டரி விவரம், நோட்டிஃபிகேஷன் மற்றும் பல்வேறு பயனுள்ள அம்சங்களை இயக்க முடியும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile