LG G7 ஸ்பெசிபிகேசன் லீக் ஆகி உள்ளது.

LG G7 ஸ்பெசிபிகேசன்  லீக் ஆகி  உள்ளது.
HIGHLIGHTS

LG G7 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ரகன் 845 சிப்செட் இருக்க வாய்ப்பு உள்ளது

ஒரு தென் கொரிய வெளியீடு சமீபத்தில் LG G7 மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தது மற்றும் இதை ஏப்ரல்க்குள்  பஜாரில்  ரிலீஸ்  செய்யப்படலாம் . இந்த வெளியீடு LG G7 இன் ஸ்பெக்ஸ்  பற்றி இப்போது  தகவல் வெளியாகியுள்ளது  மார்ச் மாதம் LG G7 அதன் உற்பத்தியை மேலும் அதிகரிக்கும்  என தெரியவருகிறது  ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகு LG G7  தென் கொரியாவில் கிடைக்கும் என்று சிலர் கூறுகின்றனர்.

அதே நேரத்தில், தென் கொரியா தொலைத்தொடர்பு இயக்குனர், மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (2018) அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் LG G7  ரிலீஸ்  செய்ய  கூடாது என்று கூறியுள்ளார். எனினும், சாம்சங் MWC 2018 இவற்றில் Galaxy S9 மற்றும் Galaxy S9+ பிளாக்ஷிப் போனை  அறிமுகப்படுத்தும் 

LG G7 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் என எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி S9 மற்றும் S9 + க்கு பிறகு LG G7 இன் துவக்கத்திற்கான காரணம், கேலக்ஸி S9 மற்றும் S9 + க்காக சிப்செட்களின் ஆரம்ப விநியோகம் செய்யப்படும்.

LG G7  புல் விஷன் OLED டிஸ்பிளே உடன் வரும் என நம்ப படுகிறது, அது LG V30  ப்லக்ஷிப்  இருக்கிறது   SD 845 சிப்செட்   6 GB ரேம் உடன் இருக்கும், இந்த டிவைஸ்  IP68  சர்டிபிகேஷன்  இருக்கும் சில  வதந்தியின் படி பார்த்தால், இந்த  ஸ்மார்ட்போனில்  FM ரேடியோ, இரட்டை  பின் கேமரா,இரட்டை  செல்பி கேமரா  ஐரிஸ்  ஸ்கேனர்  மற்றும்  வயர்லெஸ்  சார்ஜிங்  உடன் இருக்கும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo