லெனோவோ K 32T 5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது

லெனோவோ K 32T 5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது
HIGHLIGHTS

லெனோவோ K32T ஸ்மார்ட்போனில் 3000mah பேட்டரி மற்றும் இது ப்ளாக் மற்றும் கோல்ட் வண்ண விருப்பங்களில் வரும்

தற்சமயம் லெனோவோ K32T ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதன்படி 5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் லெனோவோ K32T ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது லெனோவோ நிறுவனம். 

இந்த லெனோவோ K32T ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.3Ghz குவாட்-கோர் ப்ரோசெசர்  கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குகிறது அதன் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த டிவைஸ் 2GB/3GB ரேம் வித்தியாசத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு 16GB/32GB ஸ்டோரேஜ்  மெமரியைக் கொண்டுள்ளது இந்த லெனோவோ K32T ஸ்மார்ட்போன் மாடல் மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. 

லெனோவோ K32T ஸ்மார்ட்போனில் 3000mah பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ப்ளாக் மற்றும் கோல்ட் வண்ண  விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போனில் கிராவிட்டி சென்சார், தொலைவு சென்சார், லைட் சென்சார் போன்றவை இடம்பெற்றுள்ளன, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. 

லெனோவோ கே32டி ஸ்மார்ட்போனில் அட்டகாசமான டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய முன்புற கேமரா 8மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது. 

WIFI, ப்ளூடூத், 4G VOLT, GPS, USB டைப் C, NFC, மைக்ரோ USB போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo