Lava நிறுவனம் Lava Blaze NXT ஸ்மார்ட்போன் அறிமுகம்.

Updated on 20-Mar-2023
HIGHLIGHTS

புதிய லாவா பிளேஸ் NXT போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது

Lava Blaze NXT உடன், MediaTek Helio G37 செயலி 4 GB RAM மற்றும் 64 GB ஸ்டோரேஜை பெறலாம்

லாவா பிளேஸ் Nxt ஸ்மார்ட்போன் கிலாஸ் கிரீன், கிலாஸ் ரெட் மற்றும் கிலாஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது

உள்நாட்டு நிறுவனமான லாவா, புதிய லாவா பிளேஸ் NXT போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Lava Blaze NXT என்பது லாவா பிளேஸ் தொடரின் புதிய உறுப்பினர். இந்த தொடர் இந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. Lava Blaze NXT உடன், MediaTek Helio G37 செயலி 4 GB RAM மற்றும் 64 GB ஸ்டோரேஜை பெறலாம். இது தவிர, எச்டி பிளஸ் டிஸ்ப்ளே போனில் கிடைக்கும். போனில் மூன்று பின்புற கேமராக்களும் உள்ளன.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

லாவா பிளேஸ் Nxt ஸ்மார்ட்போன் கிலாஸ் கிரீன், கிலாஸ் ரெட் மற்றும் கிலாஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான், லாவா வலைதளங்களில் டிசம்பர் 2 ஆம் தேதி துவங்குகிறது. இத்துடன் லாவா நிறுவனம் வாடிக்கையாளர்கள் வீட்டிற்கே வந்த இலவச சர்வீஸ் செய்து கொடுக்கிறது.

Lava Blaze NXT சிறப்பம்சம்.

லாவா பிளேஸ் சீரிசில் புது ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது. புதிய பிளேஸ் Nxt ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர், 4ஜிபி ரேம், 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், விஜிஏ கேமரா, 8MP செல்ஃபி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :