IQOO யின் புதிய 5G போன் ஜூலை 9 ஆம் தேதி அறிமுகமாகும்.

HIGHLIGHTS

iQOO Z1x 5G ஜூலை 9 ஆம் தேதி அறிமுகமாகும்

புதிய இசட்1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இசட்1 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்

IQOO யின் புதிய 5G  போன் ஜூலை 9 ஆம் தேதி அறிமுகமாகும்.

IQOO பிராண்டு தனது இசட்1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனினை ஜூலை 9 ஆம் தேதி அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புதிய டீசரின்படி இசட்1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் ஸ்கிரீன், பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

புதிய இசட்1எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இசட்1 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் சமீபத்தில் TENAA வலைதளத்தில் லீக் ஆனது. இந்த ஸ்மார்ட்போன் V2012A மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

IQOO இசட்1எக்ஸ் 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

– 6.57 இன்ச் 2408×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே
– குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
– அட்ரினோ 620 GPU
– 6ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
– 8 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐகூ யுஐ 1.0
– டூயல் சிம்
– 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், EIS
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 2 எம்பி டெப்த் கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
– யுஎஸ்பி டைப் சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

புதிய ஸ்மார்ட்போனில் 6.57 இன்ச் FHD பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், 16 எம்பி பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. 

இத்துடன் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா என மூன்று பிரைமரி சென்சார்கள் வழங்கப்படுகின்றன. மேலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile