iQOO Z11 5G discount
நீங்கள் iQOO யின் இந்த ப்ரீமியம் போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் iQOO Z11 5G போனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம், இந்த போனை பேங்க் மற்றும் கூப்பன் ஆபரின் கீழ் உடனடியாக ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இப்பொழுது இந்த போனை வெறும் ரூ,35,999க்கு வாங்கலாம். இந்த போனில் பவர்புல் அம்சத்திற்க்கு MediaTek Dimensity 7500 Turbo ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் ஆபர் மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
iQOO Z11 5G 8ஜிபி ரேம் + 128ஜிபிஸ்டோரேஜ் கொண்ட போன் அமேசானில் ரூ,39,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, அனால் இப்பொழுது இந்த போனில் கூப்பன் ஆபராக ரூ,1000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த போனில் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது , அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,35,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ச்செஜ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
iQOO Z11 போனில் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.83 இன்ச் யின் 3D கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உடன் இந்த போனில் 144Hz ரெப்ரஸ் ரெட் மற்றும் 3000 நித்ஸ் வரையிலான ப்ரைட்னஸ் உடன் இந்த போனில் 2800 x 1260 பிக்சல் ரெஷளுசன் வழங்கப்படுகிறது,
இதனுடன் இந்த போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு MediaTek Dimensity 7500 Turbo போன்ற பர்போமான்ஸ் வழங்குகிறது மேலும் இந்த போனில் 12GB ரேம் மற்றும் 256GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் Android 16 அடிபடையின் கீழ் OriginOS 6 யில் இயங்குகிறது
இதையும் படிங்க One UI 9 அம்சங்களுடன் Samsung Galaxy S26 FE அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க
இந்தப் போனின் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. இதன் பின்புறப் பகுதியின் வடிவமைப்பு ‘கூகுள் பிக்சல்’ (Google Pixel) போனின் வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக, இதில் 32MP கேமரா உள்ளது.
இந்த போனில் பேட்டரிக்கு 7050mAh பேட்டரியுடன் 44W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. கனெக்ஷன் வசதிகளைப் பொறுத்தவரை, இந்தத் போனில் 5G, Wi-Fi, Bluetooth மற்றும் USB Type-C போன்ற அம்சங்களை வழங்குகிறது. மேலும், இது மிலிட்டரி கிரேட் தரத்திலான உறுதியையும் கொண்டுள்ளது.