Zebronics Juke Bar 501 Soundbar, (1)
நீங்கள் மிகவும் பவர்புல்லான Soundbar வாங்க நினைத்தால் Zebronics Juke Bar 501 Soundbar மிகவும் கம்மி விலையில் இ-காமர்ஸ் தளமான அமேசானில் வாங்கலாம் மேலும் இந்த சவுண்ட்பாரில் 5.1 சேனல் சப்போர்டுடன் வரும் இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ, 5,999யில் வாங்கலாம் மேலும் இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் விலையை விட ரூ,11,000 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த சவுண்ட்பாரின் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
Zebronics Juke Bar 501 Soundbarவிலை அம்சசானில் ரூ,6,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது அனால் பேங்க் ஆபரின் கீழ் SBI கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,1000 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,5,499க்கு வாங்கலாம் இதை தவிர அமேசான் கேஷ்பேக் போன்ற பல ஆபர் நன்மை பெறலாம், மேலும் இதன் ஒரிஜினல் MRP விலையோ ரூ,16,999 ஆகும், அதிலிருந்து ரூ,11,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
Zebronics Juke Bar 501 Soundbar என்பது 200W RMS அவுட்புட்டுடன் மற்றும் விர்ச்சுவல் 5.1 சரவுண்ட் சவுண்ட் அவுட்புட் வசதியைக் கொண்ட சக்திவாய்ந்த ஒரு ஹோம் ஆடியோ எபக்ட் வழங்குகிறது இதனுடன் இதில் 200W RMS சக்தி வாய்ந்த சவுண்ட் எபக்ட் வழங்குகிறது.
இதையும் படிங்க:பொளந்து கட்டுது ஆபர் வெறும் ரூ,6,174 Dolby Soundbar உங்கள் 525 W சவுண்ட் அவுட்புட்டுடன் வீட்டையே ஆக்கிடும் சினிமா தியேட்டர்
இதனுடன் இந்த சவுண்ட்பாரை சுவரில் மாட்டக்கூடிய (Wall-mountable) டிசைன் மற்றும் பளபளப்பான (Glossy Grill) தோற்றத்தைக் கொண்டுள்ளது. மேலும் ஒலியளவைக் கட்டுப்படுத்த ரிமோட் கண்ட்ரோலும் (Remote Control) இதில் அடங்கும்.
இதனுடன் இந்த சவுண்ட்பாரில் இரட்டை டிரைவர்கள் (Dual Drivers) மற்றும் டீப் பாஸ் (Bass) சவுண்ட்க்காக 13.33 செ.மீ அளவிலான சப்வூஃபர் (Subwoofer) கொண்டுள்ளது. மேலும் இதில் விர்ச்சுவல் 5.1 சரவுண்ட் சவுண்ட் (Virtual 5.1 Surround Sound) டேக்நோலாஜி உள்ளது. இதை தவிர கனேக்டிவிட்டிக்கு BT v5.1, TV ARC, USB, AUX, மற்றும் ரிமோட் கண்ட்ரோல் போன்ற வசதி வழங்கப்படுகிறது.