iQOO Neo 10 யின் புதிய கலர் இந்தியாவில் அறிமுகம் இதன் விலை மற்றும் அம்சங்கள் பாருங்க
iQOO நியோ 10, ஆல்பைன் ஒயிட் மற்றும் ஆஸ்பால்ட் பிளாக் ஆகிய கலர்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இதன் டிசைன் பந்தயக் கார்களை அடிப்படையாகக் கொண்டது
இதன் அடிப்படை விலை 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ₹37,999 ஆகவும்
iQOO Neo 10 இந்தியாவில் இரண்டு புதிய கலர் விருப்பங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுவாரஸ்யமாக, இந்த புதிய கலர்கள் , அது அறிமுகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு வந்துள்ளன. அறிமுகத்தின் போது, இது இன்ஃபெர்னோ ரெட் மற்றும் டைட்டானியம் குரோம் ஆகிய கலர்களில் வருகிறது, இப்போது, நிறுவனம் இதை இன்னும் கவர்ச்சிகரமானதாக மாற்ற ஒரு புதிய தோற்றத்தைச் சேர்த்துள்ளது
SurveyiQOO Neo 10 விலை தகவல்
iQOO நியோ 10, ஆல்பைன் ஒயிட் மற்றும் ஆஸ்பால்ட் பிளாக் ஆகிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு பந்தயக் கார்களை அடிப்படையாகக் கொண்டது. விலை: 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ₹37,999 ஆகவும், 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ₹42,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், அறிமுகச் சலுகைகளின் கீழ் இதை குறைந்த விலையில் வாங்கலாம். 8GB ரேம் மாடல் ₹34,999-க்கும், 16GB ரேம் மாடல் ₹40,999-க்கும் கிடைக்கிறது.
iQOO Neo 10-இன் ஆல்பைன் ஒயிட் மற்றும் ஆஸ்பால்ட் பிளாக் கலர்களில் விற்பனை மே 5 ஆம் தேதி மதியம் 12 மணிக்குத் தொடங்கும். இதை நீங்கள் அமேசான் மற்றும் iQOO-வின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் வாங்கலாம்.
இதையும் படிங்க கம்மி விலையில் வாங்க Flipkart SASA LELE ஸ்பெஷல் ஆபர் அறிவிப்பு ஒவ்வொரு மணி நேரமும் புது புது ஆபர்
iQOO Neo 10 டாப் அம்சங்கள்
- டிஸ்ப்ளே : 6.78-இன்ச் ஸ்க்ரீன் உடன் 144Hz வரையிலான ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது. இந்தத் ஸ்க்ரீனானது 5,500 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது.
- ப்ரோசெசர் : ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 SoC
- ரேம் ஸ்டோரேஜ் : 16ஜிபி வரை ஸ்டோரேஜ் : 512GB வரை இருக்கிறது
- பிளாட்பாரம் : ஆண்ட்ராய்டு 6-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆரிஜின்ஓஎஸ் 16
- நீர்ப்புகாத் தரம்: IP65
- கேமரா: 50MP பிரதான கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா முன்பக்க கேமரா: 32MP
- பேட்டரி: 7,000mAh பாஸ்ட் சார்ஜிங் : 120W
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile