ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு நிகழ்சிகளை ஏற்பாடு செய்து தனது சாதனங்களை அறிமுகம் செய்யும். பல கட்டங்களாக நடைபெறும் இந்த நிகழ்வு, இந்த ஆண்டு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Survey
✅ Thank you for completing the survey!
இந்நிலையில் இந்த ஆண்டு நிகழ்வின் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த வருடத்தின் முதல் ஆப்பிள் நிகழ்வு மார்ச் 8 நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இந்த முதல் நிகழ்வில் புதிய ஐபோன், ஐபேட் மற்றும் பல சாதனங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும், குறிப்பாக ஐபோன் எஸ்இ 3 இந்த நிகழ்வில் அறிமுகமாகும் எனவும் கூறப்படுகிறது.
இந்த போன் A15 Bionic SoC பிராஸர், ஐபோன் 8 சீரிஸின் வடிவமைப்புகளை கொண்டிருக்கும் என்றும், ரூ.25,000 மதிப்பில் இந்த போன் வெளியாகலாம் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.View Full Profile