செப்டம்பர் மாதம் iPhone 18 Pro மாடல் வருது, ஆக்க பொறுத்த மச்சானுக்கு ஆற போருக்க முடியல A20 Pro ப்ரோசெசர் மற்றும் பல லீக்

HIGHLIGHTS

Apple அதன் அடுத்த ஜெனரேஷன் போன ஆனா iPhone 18 Pro சீரிஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த iPhone 18 Pro சீரிஸ் மாடலானது இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படும்

. இந்த போனில் புதிய 2nm சிப்செட், சேட்லைட் கனெக்டிவிட்டி மற்றும் கேமரா அப்க்ரேட் இருக்கும்

செப்டம்பர் மாதம் iPhone 18 Pro மாடல் வருது, ஆக்க பொறுத்த மச்சானுக்கு ஆற போருக்க முடியல A20 Pro ப்ரோசெசர் மற்றும் பல லீக்

Apple அதன் அடுத்த ஜெனரேஷன் போன ஆனா iPhone 18 Pro சீரிஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த போனில் வித்தியாசமான அம்சங்கள் நிறைதிருக்கும். இந்த போனில் புதிய 2nm சிப்செட், சேட்லைட் கனெக்டிவிட்டி மற்றும் கேமரா அப்க்ரேட் போன்ற தனித்துவமான டிசைனில் கொண்டுவரப்படும். இந்த iPhone 18 Pro சீரிஸ் மாடலானது இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படும், இப்பொழுது இந்த போனின் டிசைன் உட்பட ப்ரோ மாடலின் பல லீக்கள் வெளி வந்த வகையில் இருக்கிறது அவை எப்பன் என்பதை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iPhone 18 Pro சீரிஸ் எந்த மாடல் வருகிறது?

இந்த iPhone 18 Pro சீரிஸ் கீழ் iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max ஆகியவை அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, இருப்பினும் அறிக்கையின் படி இந்த ஆண்டு iPhone 18 போனை தவிர்க்கலாம் என கூறப்படுகிறது, அதற்க்கு பதிலாக நிறுவனம் அதன் iPhone போல்டபில் போனை கொண்டு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

iPhone 18 Pro சீரிசில் A20 Pro chip வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டில் iPhone 18 Pro யில் இருக்கும் மிக பெரிய மாற்றம் சிப்செட், இதனுடன் லீக் படி பார்த்தாள் ஆப்பில் இம்முறை டிஸ்ப்ளேக்கு கீழே பேஸ் ID ஹார்ட்வேர் பொருத்தப்படும், இதனுடன் இந்த போனில் சைஸ் குறைத்து செயல்பாட்டை அதிகரிக்கும்.

இந்த போனில் Apple’s A20 Pro ப்ரோசெசர் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சிப்செட்டின் கீழ் TSMC’s 2nm தயாரிப்பின் கீழ் ப்ரோசெசாஸ் உருவாக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் மிக சிறந்த பர்போமான்ஸ் வழங்கும்.

கேமரா மாற்றம்.

ஆப்பிளின் அடுத்த மாற்றம் iPhone 18 Pro மாடலில் 48-மெகாபிக்ஸல் பியூசியன் கேமராவுடன் வெவ்வேறு அப்ரேட்ஜர் கொண்டிருக்கும், இதனுடன் இந்த போனில் எவ்வளவு லைட் ஒரு போட்டோக்கு போதுமானதாக இருக்கும் என்பதற்காக லைட் சென்சார் வழங்கப்படுகிறது, இதன் மூலம் அந்த போட்டோவின் குவாலிட்டி, மற்றும் எந்த வித லைட் கண்டிஷனில் சிறப்பாக செயல்படும்.

லீக் தகவலின் படி , ‘கேமரா கண்ட்ரோல்’ (Camera Control) பட்டனில் உள்ள டச் உணர்திறன் (touch sensitivity) மற்றும் ஹேப்டிக் ஃபீட்பேக் (haptic feedback) ஆகிய அம்சங்களை நீக்கிவிட்டு, ஆப்பிள் அதனை எளிமைப்படுத்தக்கூடும். அதற்குப் பதிலாக, அந்தப் பட்டன் அழுத்தத்தை உணரும் இன்புட் (pressure-sensitive input) மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்படலாம்.

இதையும் படிங்க இப்போ இல்லை என்றால் எப்பையும் கிடைக்காது MOTOROLA இந்த மாடலில் ஒரிஜினல் விலையை விட ரூ,22,000 வரை டிஸ்கவுன்ட்

சேட்லைட் இன்டர்நெட்,பேட்டரி, மற்றும் டிஸ்ப்ளே அப்க்ரேட்

ஆப்பிளின் புதிய C2 மோடம் மூலம் கனெக்டிவிட்டி வசதியும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இது சிறந்த செல்லுலார் செயல்பாடு மற்றும் பவர் திறனை வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த மோடம் 5G சேட்லைட் கனெக்டிவிட்டி வசதியையும் சப்போர்ட் செய்யும் என்பதால், வழக்கமான மொபைல் அல்லது வைஃபை (Wi-Fi) வசதி இல்லாத இடங்களிலும் பயனர்களால் இண்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.

இப்பொழுது iPhone 18 Pro சீரிஸில் போனில் அடுத்த ஜெனறேஷனின் N2 wireless chip இருக்கலாம் என வதந்தி வருகிறது, மேலும் இந்த போனில் ஆப்பிள் முன்புறத்தில் 6.3-inch மற்றும் 6.9-இன்ச் பேனலுடன் இம்முறை LTPO+ டிஸ்ப்ளேக்கு மாறியுள்ளது, இதனுடன் இதில் மிக சிறந்த பவர் டெக்நோலாஜி உடன் பவர் மேம்படுத்தும்.

iPhone 18 Pro Max போனிலும் 10% பெரிய பேட்டரி கொண்டிருக்கும் இதன் மூலம் போன் சிறிது மொத்தம் (Thicker) இருக்கலாம். இதை தவிர ஆப்பிள் இந்த முறை அதன் புதிய Dark Cherry கலர் ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது இதை தவிர Light Blue, Dark Gray மற்றும் Silver இதன் மூலம் மிக சிறந்த ஷீல்ட் போன்ற பினிஷ் வழங்கப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile