இந்த iPhone யில் கிடைக்கிறது அதிரடியாக டிஸ்கவுண்ட் பேங்க் ஆபருடன் வெறும் ரூ,65,900 யில் வாங்கலாம்
Apple யின் அதன் லேட்டஸ்ட் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன iPhone 16 யின் விலை அமேசானில் குறைக்கப்பட்டு இதன் விலை 68,000ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது, மேலும் இதில் பல பேங்க் ஆபர்கள் அடங்கும் மேலும் இந்த iPhone 16 போனில் அனைத்து ஆப்பிள் இன்டலிஜன்ஸ் அம்சமும் அடங்கும் இதனுடன் இந்த போனில் டுயல் கேமரா செட்டப் உடன் வருகிறது இதனுடன் இந்த போனில் கிடைக்கும் ஆபர் நன்மைகள் மற்றும் மிக சிறந்த அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyiPhone 16 விலை தகவல்.
ஐபோன் 16 தற்போது ரூ.72,900க்கு பட்டியலிடப்பட்டுள்ளது, இதன் விலை ரூ.7,000 குறைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ.4,000 பேங்க் சலுகைகளை ரூ.68,900 வரை பெறலாம். கஸ்டமர்கள் மாதத்திற்கு ரூ.3,534 யில் நோ கோஸ்ட் EMI அல்லது ஸ்டேண்டர்ட் EMI-யையும் தேர்வு செய்யலாம். உங்கள் பழைய போனை மாற்றினால், இதை தவிர உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ்செய்வதன் மூலம் ரூ.22,800 வரை சேமிக்கலாம். கஸ்டமர்கள் ரூ.8,499.00க்கு iPhone 16-க்கு AppleCare சேவைகளுடன் Protect+-ஐயும் தேர்வு செய்யலாம்.
iPhone 16 சிறப்பம்சம்.
ஆப்பிள் ஐபோன் 16, HDR10 மற்றும் டால்பி விஷன் சப்போர்டுடன் 6.1-இன்ச் OLED டிஸ்ப்ளே மற்றும் 60Hz ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது. இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் A18 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது ,இதனுடன் இதில் 8GB RAM மற்றும் 512GB வரை ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது iOS 18.2 யில் இயங்குகிறது மற்றும் AI- ட்ரைவன் மேம்பாடுகளுக்கான சமீபத்திய ஆப்பிள் இன்டலிஜன்ஸ் சப்போர்ட் செய்கிறது . ஐபோன் 16 3,561mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது, 25W வயர்டு சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 4.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.
போட்டோ எடுப்பதற்க்கு எடுப்பதற்கு, இது 48MP ப்ரைமரி கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைடு சென்சார் உடன் வருகிறது, அதே நேரத்தில் 12MP முன் கேமரா செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களை கையாளுகிறது. இது கேமரா கட்டுப்பாடுகள் பொத்தான் வழியாக அணுகக்கூடிய விஷுவல் இன்டலிஜென்ஸ் சப்போர்டையும் கொண்டுள்ளது.
இதையும் படிங்க iPhone யின் இந்த போனில் அதிரடியாக ரூ,11,000 டிஸ்கவுண்ட் எங்கு என்ன ஆபர் நன்மை பார்க்கலாம் வாங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile