Infinix Smart 3 Plus ; இன்று பிளிப்கார்ட்டில் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் 6.2 HD டிஸ்பிலே வாட்டர் ட்ரோப் நோட்ச் வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் இதன் 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் விலை 6,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது
Infinix Smart 3 Plus ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இன்று பகல் 10, மணிக்கு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.இதனுடன் இது இரண்டு கலர் வகையில் கிடைக்கிறது இதன் 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் விலை 6,999ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை 1,167 ரூபாய் செலுத்தி மாதாந்திர நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதை தவிர நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்களாம் இதனுடன் நீங்கள் ICICI கார்ட் பயன்படுத்தி வாங்கினால்,5%கூடுதல் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
Infinix Smart 3 Plus சிறப்பம்சம்
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 3 ப்ளஸ் டிஸ்பிலே பற்றி பேசினால் இதில் 6.21 இன்ச் HD+ டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 3,500mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் face unlock support மற்றும் Helio A22 processor பயன்படுத்தப்பட்டுள்ளது இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் ட்ரிபிள் கேமரா செட்டப் உடன் வாங்கி செல்லலாம்.
கேமரா பற்றி பேசினால் இந்த ஸ்மார்ட்போனில் பின் புறத்தில் ட்ரிப்பில் கேமரா அமைப்பு உடன் வருகிறது. Smart 3 Plus ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்ஸல் கேமரா சென்சார் மற்றும் மூன்றாவதாக இதில் லோ லைட் போட்டோகிராபிக்கு வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இதில் LED பிளாஷ் ஆகியவை வழங்கபப்ட்டுள்ளது.இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு AI, Bokeh, AI beautyமற்றும் பல ஸ்மாஷன்கள் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் செல்பிக்கு 8 மெகாபிக்ஸல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
Infinix Smart 3 Plus ஸ்மார்ட்போனில் புதிய XOS-5 பேஸ்டாக இருக்கிறது. இதனுடன் இது Android 9 Pie யில் வேலை செய்கிறது. மேலும் இதில் 3,500mAh பேட்டரி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.இரட்டை சிம், 4 ஜி VoLTE, Wi-Fi, ப்ளூடூத், மைக்ரோ யூ.எஸ்.பி, ஜிபிஎஸ் மற்றும் ஜிஎல்ஒஎன்எஸ்ஸ் ஆகியவைகனெக்டிவிட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.