Infinix S5 பன்ச் ஹோல் பிரன்ட் கேமரா உடன் ரூ. 8999 விலையில் அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது Oct 16 2019
Infinix S5 பன்ச் ஹோல்  பிரன்ட்  கேமரா உடன் ரூ. 8999 விலையில் அறிமுகம்.

Make your home smarter than the average home

Make your life smarter, simpler, and more convenient with IoT enabled TVs, speakers, fans, bulbs, locks and more.

Click here to know more

இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் S5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.6 இன்ச் HD . பிளஸ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

Infinix S5 சிறப்பம்சங்கள்:

- 6.6 இன்ச் 1600x720 பிக்சல் 20:9 HD .பிளஸ் டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
- 650 மெகாஹெர்ட்ஸ் IMG பவர்வி.ஆர். GE8320 GPU
- 4 ஜி.பி. LPDDR4 ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் எக்ஸ் ஒ.எஸ். 5.5
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, குவாட் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. 114° அல்ட்ரா வைடு சென்சார்
- 2 எம்.பி. டெப்த் சென்சார்
- வி.ஜி.ஏ. லோ லைட் சென்சார்
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0
- மைக்ரோ யு.எஸ்.பி.
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

புகைப்படம் எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, குவாட் LED . ஃபிளாஷ், 5 எம்.பி. 114-டிகிரி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது.

முன்புறம் 32 எம்.பி. இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 3டி க்ரிஸ்டல் ஃபெதர் கிளாஸ் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் சிம் கார்டு ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் மற்றும் 4000Mah .பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 

இன்ஃபினிக்ஸ் எஸ்5 ஸ்மார்ட்போன் குயிட்ஸெல் சியான் மற்றும் வைலட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஃப்ளிப்கார்ட் மற்றும் அக்டோபர் 21 ஆம் தேதி துவங்குகிறது.

logo
Sakunthala

coooollllllllll

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

டாப் ப்ரொடக்ட்கள்

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.