INFINIX S5 PRO: RS 9,999 விலையில் இந்தியாவில் அறிமுகமாகியது.

Updated on 06-Mar-2020
HIGHLIGHTS

க்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 எக்ஸ் ஒ.எஸ். 6.0 டால்ஃபின் வழங்கப்பட்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.53 இன்ச் எஃப்.ஹெச்.டி. பிளஸ் நோ நாட்ச் டிஸ்ப்ளே, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 எக்ஸ் ஒ.எஸ். 6.0 டால்ஃபின் வழங்கப்பட்டுள்ளது.

INFINIX S5 PRO:  சிறப்பம்சங்கள்:

– 6.53 இன்ச் 2220×1080 பிக்சல் 19.5:9 FHD+ டிஸ்ப்ளே
– 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் 
– 650 மெகாஹெர்ட்ஸ் IMG பவர் வி.ஆர். GE8320 GPU
– 4 ஜி.பி. LPDDR4 ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ்.ஒ.எஸ். 6.0
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
– 2 எம்.பி. டெப்த் சென்சார்
– வி.ஜி.ஏ. லோ லைட் சென்சார்
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– மைக்ரோ யு.எஸ்.பி. 
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. சென்சார் மற்றும் லோ லைட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பின்புறம் கைரேகை சென்சார், கிரேடியண்ட் பேக் கொண்டிருக்கும் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் சிம் கார்டு ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை

இன்ஃபினிக்ஸ் எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் வைலட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் மார்ச் 13-ம் தேதி துவங்குகிறது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :