20MP செல்பி கேமரா கொண்ட Infinix Hot S3 இன்று உங்களுடையதாக ஆகலாம்

HIGHLIGHTS

இந்த போனில் குவல்கம் ஸ்னப்ட்ரப்கன் 430 octa core ப்ரோசெசர் இருக்கிறது, இந்த போனில் 4000mAh பேட்டரி இருக்கிறது.

Infinix Hot S3 சமீபத்தில்; தான் இந்தியாவில் லான்ச் ஆகியது, இப்பொழுது இந்த போன் நீங்கள் வாங்க விரும்பினால் 19 பிப்ரவரி ஆன இன்று உங்களுடையதாக ஆகலாம், தற்போது இந்த போன் 12 மணியிலிருந்து ஆன்லைன் ஷோப்பிங்கான பிளிப்கார்டில் விற்பனைக்கு கிடைக்கும்  

இதன் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs. 8,999 இருக்கிறது, அதே இதன் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs. 10,999 இருக்கிறது, இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் பிளிப்கார்டில் 12 பிப்ரவரியிலிருந்து விற்பனைக்கு கிடைக்கும், இது சென்ட் ஸ்டோன் ப்ளாக் மற்றும் பிரஸ் கோல்ட் கலரில் வாங்கலாம் 

நிறுவனம் இந்த போனில் சில தகவல் உடன் இப்பொழுது அதிகாரபூர்வமாக வெப்சைட்டில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, Infinix Hot S3 கிடைக்கும் அம்சங்களை பார்த்தால், இந்த போனில் 20MP லோ லைட் செல்பி கேமரா உடன் கொண்டுள்ளது, இந்த போனில் குவல்கம் ஸ்னப்ட்ரப்கன் octa கோர் ப்ரோசெசர் இருக்கிறது, மற்றும் இந்த போனில் 4000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இதனுடன் இதில் 18:9 எச்பெக்ட் ரேசியோ கொண்ட டிஸ்ப்ளே இருக்கிறது மற்றும் இதில் ஒரு 5.7 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது மற்றும் இது ஒரு புல் விவ் டிஸ்ப்ளே உள்ளது, புல் விவ் டிஸ்ப்ளே கொண்டு இருக்கும் போனில் இதுவே முதல் போனாக இருக்கும் 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :