பன்ச் ஹோல் கேமரா கொண்ட Infinix Hot 9 மற்றும் Hot 9Pro ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

HIGHLIGHTS

Infinix ஹாட் 9 மற்றும் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்

ஹாட் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8499 என்றும் ஹாட் 9 ப்ரோ மாடல் விலை ரூ. 9499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பன்ச் ஹோல் கேமரா கொண்ட Infinix Hot 9 மற்றும் Hot 9Pro ஸ்மார்ட்போன்கள்  அறிமுகம்

Infinix நிறுவனத்தின் Infinix ஹாட் 9 மற்றும் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விலை மற்றும் விற்பனை தகவல் 

இரு ஸ்மார்ட்போன்களும் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகி இருக்கின்றன. புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன்கள் பன்ச் ஹோல் கொண்ட விலை குறைந்த மாடல்கள் ஆகும்.

இந்தியாவில் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8499 என்றும் ஹாட் 9 ப்ரோ மாடல் விலை ரூ. 9499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது.

Infinix Hot  9 சிறப்பம்சங்கள்:

– 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
– 12 நானோமீட்டர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
– IMG பவர் விஆர் GE8320 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
– 2 எம்பி லோ-லைட் சென்சார்
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி
– 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5 மற்றும் ஜிபிஎஸ்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 6.0 கஸ்டம் யுஐ
– 5000Mah  பேட்டரி

இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
– மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
– IMG பவர் விஆர் GE8320 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 48 எம்பி பிரைமரி கேமரா
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
– 2 எம்பி லோ-லைட் சென்சார்
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி
– 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5 மற்றும் ஜிபிஎஸ்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 6.0 கஸ்டம் யுஐ
– 5000 எம்ஏஹெச் பேட்டர

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile