Install App Install App

6000mAh பேட்டரி கொண்ட Infinix Hot 10 Play அறிமுகம் இதன் டாப் சிறப்பம்சம் தெரிஞ்சிக்கோங்க.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 19 Apr 2021
HIGHLIGHTS
  • இன்பினிக்ஸ் தனது புதிய ஸ்மார்ட்போன் ஹாட் 10 பிளேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

  • ஏப்ரல் 26 முதல் விற்பனை தொடங்கும்

6000mAh பேட்டரி கொண்ட Infinix Hot 10 Play அறிமுகம் இதன் டாப் சிறப்பம்சம் தெரிஞ்சிக்கோங்க.
6000mAh பேட்டரி கொண்ட Infinix Hot 10 Play அறிமுகம் இதன் டாப் சிறப்பம்சம் தெரிஞ்சிக்கோங்க.

இன்பினிக்ஸ் தனது புதிய ஸ்மார்ட்போன் ஹாட் 10 பிளேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த வேரியண்டின் விலை ரூ .8,499. போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 26 முதல் விற்பனை  தொடங்கும். பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டில் போனை வாங்கும் பயனர்களுக்கு 5 சதவீதம் வரம்பற்ற கேஷ்பேக் கிடைக்கும்.

நீங்கள் ஒரு மாதத்திற்கு ரூ .1,417 என்ற நோ கோஸ்ட் இ.எம்.ஐ.யில் போனையும்  வாங்கலாம். எக்ஸ்சேன்ஜ்  சலுகையில் போனையும் வாங்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையில் போனை வாங்கி  கொண்டால் ரூ .7,950 வரை கூடுதல் தள்ளுபடி பெறலாம்.

 Infinix Hot 10 Play  விலை தகவல். 

இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் ஏகன் புளூ, மொரான்டி கிரீன், அப்சிடியன் பிளாக் மற்றும் பர்பில் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அறிமுக விலை ரூ. 8499 ஆகும்.

 Infinix Hot 10 Play சிறப்பம்சம் 

 Infinix Hot 10 Pla ஸ்மார்ட்போனில் 6.82 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஐபிஎஸ் இன்-செல் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 7.0 வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, டெப்த் சென்சார், 8 எம்பி செல்பி கேமரா, பின்புறம் கிளாஸ் பினிஷ் மற்றும் டெக்ஸ்ச்சர் டிசைன் கொண்டுள்ளது. மேலும் இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. 

இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே அம்சங்கள்

- 6.82 இன்ச் 1640x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20.5:9 மினி டிராப் டிஸ்ப்ளே
- 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
- IMG பவர்விஆர் GE8320 GPU
- 4 ஜிபி LPDDR4x ரேம்
- 64 ஜிபி (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- எக்ஸ் ஒஎஸ் 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, குவாட் எல்இடி பிளாஷ்
- டெப்த் சென்சார்
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0, எல்இடி பிளாஷ்
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- 6000 எம்ஏஹெச் பேட்டரி இன்பினிக்ஸ் தனது புதிய ஸ்மார்ட்போன் ஹாட் 10 பிளேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த வேரியண்டின் விலை ரூ .8,499. போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. போனின் விற்பனை ஏப்ரல் 26 முதல் தொடங்கும். விற்பனை பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டில் போனை வாங்கும் பயனர்களுக்கு 5 சதவீதம் வரம்பற்ற கேஷ்பேக் கிடைக்கும்.

நீங்கள் ஒரு மாதத்திற்கு ரூ .1,417 என்ற நோ கோஸ்ட் இ.எம்.ஐ.யில் போனையும்  வாங்கலாம். எக்ஸ்சேன்ஜ்  சலுகையில் போனையும் வாங்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையில் போனை வாங்கி  கொண்டால் ரூ .7,950 வரை கூடுதல் தள்ளுபடி பெறலாம்.

 Infinix Hot 10 Play  விலை தகவல். 

இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் ஏகன் புளூ, மொரான்டி கிரீன், அப்சிடியன் பிளாக் மற்றும் பர்பில் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அறிமுக விலை ரூ. 8499 ஆகும்.

 Infinix Hot 10 Play சிறப்பம்சம் 

 Infinix Hot 10 Pla ஸ்மார்ட்போனில் 6.82 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஐபிஎஸ் இன்-செல் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 7.0 வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, டெப்த் சென்சார், 8 எம்பி செல்பி கேமரா, பின்புறம் கிளாஸ் பினிஷ் மற்றும் டெக்ஸ்ச்சர் டிசைன் கொண்டுள்ளது. மேலும் இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. 

இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே அம்சங்கள்

- 6.82 இன்ச் 1640x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20.5:9 மினி டிராப் டிஸ்ப்ளே
- 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
- IMG பவர்விஆர் GE8320 GPU
- 4 ஜிபி LPDDR4x ரேம்
- 64 ஜிபி (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- எக்ஸ் ஒஎஸ் 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, குவாட் எல்இடி பிளாஷ்
- டெப்த் சென்சார்
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0, எல்இடி பிளாஷ்
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- 6000 எம்ஏஹெச் பேட்டரி 

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: infinix hot 10 play smartphone launched in india
Tags:
infinix hot 10 play specifications Infinix Hot 10 Play sale Infinix Hot 10 Play Price and Specifications infinix hot 10 play price infinix hot 10 play launched infinix hot 10 play
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Samsung Galaxy M21 2021 Edition (Arctic Blue, 4GB RAM, 64GB Storage) | FHD+ sAMOLED | 6 Months Free Screen Replacement for Prime (SM-M215GLBDINS)
Samsung Galaxy M21 2021 Edition (Arctic Blue, 4GB RAM, 64GB Storage) | FHD+ sAMOLED | 6 Months Free Screen Replacement for Prime (SM-M215GLBDINS)
₹ 12999 | $hotDeals->merchant_name
Redmi 9A (Nature Green, 2GB RAM, 32GB Storage) | 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
Redmi 9A (Nature Green, 2GB RAM, 32GB Storage) | 2GHz Octa-core Helio G25 Processor | 5000 mAh Battery
₹ 7299 | $hotDeals->merchant_name
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
₹ 29999 | $hotDeals->merchant_name
OnePlus Nord CE 5G (Charcoal Ink, 6GB RAM, 128GB Storage)
OnePlus Nord CE 5G (Charcoal Ink, 6GB RAM, 128GB Storage)
₹ 22999 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M31 (Ocean Blue, 6GB RAM, 128GB Storage)
Samsung Galaxy M31 (Ocean Blue, 6GB RAM, 128GB Storage)
₹ 19999 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status