Huawei P30 Pro மற்றும் Huawei P30 Lite ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் 5 அறிமுகமாகும்..!

Updated on 04-Apr-2019
HIGHLIGHTS

அமேசான் இந்தியாவின் மூலம் இந்தத் சீரிஸ் ஹவாய் தொடங்குவதற்கு முன்னதாகவே இருந்தது, ஆனால் ஏப்ரல் 9 அன்று இந்தியாவில் இந்த மொபைல் போன் அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. .

Huawei அதன் சமீபத்திய  போன் இந்தியாவில்  Huawei P30 Pro மற்றும் Huawei P30 Lite ஸ்மார்ட்போனை  புது தில்லியில்  நடக்க இருக்கும் நிகழ்வில் ஏப்ரல் 9 அறிமுகம் செய்ய  இருக்கிறது, இதை தவிர உங்களுக்கு  தெரியப்படுத்துவது என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போனை போன மாதம்  நடந்த ஒரு நிகழ்வில் பேரிசில்  அறிமுகம் செய்யப்பட்டது.. 

அமேசான் இந்தியாவின் மூலம் இந்தத் சீரிஸ் ஹவாய் தொடங்குவதற்கு முன்னதாகவே இருந்தது, ஆனால் ஏப்ரல் 9 அன்று இந்தியாவில் இந்த மொபைல் போன் அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. .

Huawei P30 லைட் சிறப்பம்சங்கள்:

– 6.15 இன்ச் 2312×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர்
– ARM மாலி-G51 MP4 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்.பி. 120° அல்ட்ரா-வைடு கேமரா
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 3340 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பி20 லைட் ஸ்மார்ட்போனுடன் பி20 ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது. இதே வழக்கப்படி ஹூவாய் இம்முறை பி30 சீரிசில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :