Huawei Nova 3 இன்று பகல் 1 மணிக்கு அமேசான் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது…!

Updated on 23-Aug-2018
HIGHLIGHTS

இப்போது அமேசான் இந்தியா வழியாக, நீங்கள் ஹவாய் நோவா 3 ஸ்மார்ட்போனிற்கான எந்த ஃப்ளாஷ் செல்விற்கும் காத்திருக்க வேண்டியதில்லை, அமேசான் இந்தியாவை எந்த நேரத்திலும் எளிதாக இந்த சாதனத்தை வாங்க முடியும்.

ஹவாய் தனது நோவா 3i மற்றும் நோவா 3i  ஸ்மார்ட்போனை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது, இருப்பினும், நோவா 3i இன் விற்பனை செல்-நேரத்திற்கு வருகிறது. அமேசான் இந்தியாவிலிருந்து ஓபன் களத்தில் ஹவாய் நோவா 3I  வாங்கலாம் . இந்த சாதனம் பகல் 1 மணிக்கு அமேசான் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம் . நோவா 3i கஸ்டமர் ஏற்கெனவே கிடைக்கக்கூடிய, நோவா 3 அமேசான் ப்ரைம் மெம்பர்கள் மட்டுமே வாங்க முடியும். இருப்பினும் இன்று நீங்கள் அதை வாங்க முடியும் ஆனால் அமேசான்  ப்ரைம்  மெம்பருக்கு 12 மணியிலிருந்து கிடைக்க ஆரம்பித்து விடும் 

Huawei Nova 3 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள் 

நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கு இந்த சாதனத்தை வாங்குவதன் மூலம் 3,000 ரூபாய்  டிஸ்கவுண்ட்  கிடைக்கிறது, நீங்கள் அமேசானின்  ப்ரைம் மெம்பர் இல்லை  என்றால் உங்களுக்கு இந்த சாதனத்தில்  Rs 2,000 மட்டுமே டிஸ்கவுண்ட் கிடைக்கும். நாம் Huawei Nova 3 யின் விலை பற்றி பேசினால் , இந்த சாதனத்தின் விலை  Rs 34,999 ஆக  இருக்கிறது 

Huawei Nova 3 ஸ்பெசிபிகேஷன் 
இந்த சாதனத்தின் சில அம்சங்களை பற்றி பேசினால், இதில் உங்களுக்கு  6.3-இன்ச் FHD+  நோட்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் அதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19.5:9 இருக்கிறது, இதனுடன் இதில் ஒரு 3D  கர்வ்ட்  க்ளாஸ் பெண்ணாலும் இருக்கிறது மற்றுமிதனுடன் இந்த சாதனத்தில் ஹைசிலிக்கோன் கிரீன் 970 ப்ரோசெசரில் வேலை செய்கிறது. இதை தவிர இதில் உங்களுக்கு GPU  டர்போ சார்ஜர் கிடைக்கிறது  இதனுடன் இந்த போனில் 6GB  ரேம் மற்றும் 128GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் இதை 256GB  வரை அதிகரித்து கொள்ளலாம் 

இந்த போனில் இருக்கும் கேமராவை பற்றி பேசினால் இதில் உங்களுக்கு டூயல் கேமரா அமைப்பு கிடைக்கிறது மற்றும் இதன் முன் பக்கத்திலும் இரட்டை கேமரா  அமைப்பு இருக்கிறது இந்த போனில் உங்களுக்கு ஒரு 16 மெகாபிக்ஸல் பிரைமரி மற்றும் 24 மெகாபிக்ஸல்  செகண்டரி கேமரா பின்புறம்  கிடைக்கிறது இதனுடன் முன்  கேமரா உங்களுக்கு ஒரு 24+ 2 மெகா பிக்சல் சென்சாருடன்  முன் பக்கத்தில் இருக்கிறது  இதனுடன் இந்த போனில் 3,750mAh  பவர் பேட்டரி கிடைக்கிறது இதை தவிர இந்த சாதனத்தில்  USB Type C, டூயல் VoLTE  சிம் சப்போர்ட் கிடைக்கிறது மற்றும் இது ஆண்ட்ராய்டு 8.1 Oreo வில் வேலை செய்கிறது 

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :