உங்களால் இந்த சேலில் இந்த போனை வாங்க முடியவில்லை என்றால்இதன் அடுத்த சேலில் இந்த போனை வாங்கலாம், இதன் அடுத்த சேல் 14 டிசம்பர்க்கு இருக்கும் மற்றும் இந்த சேல் ரெஜிஸ்ட்ரேஷன் ஆரம்பித்துவிட்டது
Huawei Honor 7X சமீபத்தில் இந்தியாவில் தொடங்கியது மற்றும் இந்த போன் அமேசானில் சேல் ஆரம்பித்த சில செகண்டிகளில் அனைத்து போனையும் விற்று தீர்த்தது
Survey
✅ Thank you for completing the survey!
உங்களால் இந்த சேலில் இந்த போனை வாங்க முடியவில்லை என்றால்இதன் அடுத்த சேலில் இந்த போனை வாங்கலாம், இதன் அடுத்த சேல் 14 டிசம்பர்க்கு இருக்கும் மற்றும் இந்த சேல் ரெஜிஸ்ட்ரேஷன் ஆரம்பித்துவிட்டது
இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை பார்த்தால், Honor 7X யில் 5.93 இன்ச் யின் LCD டிஸ்பிளே இருக்கிறது, அதன் ரெஸலுசன் 2160 x 1080p உடன் வருகிறது, இந்த டிவைஸில் Kirin 659 சிப்செட் இருக்கிறது 4GBரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்டு இருக்கிறது இந்த போனில் மைக்ரோ SD கார்டு ஸ்லாட் சப்போர்ட் செய்கிறது
Honor 7X யில் 16MP+2MP டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது மற்றும் இதன் முன் புறத்தில் 8MP கேமரா இருக்கிறது இந்த போன் EMUI 5.1 உடன் ஆண்ட்ராய்ட் 7.0 நுகாவில் வேலை செய்கிறது மற்றும் இந்த டிவைஸில் பின்புறத்தில் ஒரு பிங்கர் ப்ரின்ட் சென்சார் இருக்கிறது. இந்த டிவைஸில் 3340 mAh பேட்டரி இருக்கிறது சார்ஜிங்கு இந்த டிவைஸில் USB போர்ட் உபயோக படுத்த பட்டுள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile