6GB ரேம் மற்றும் புல் வியுவ் டிஸ்பிளே உடன் HTC U11+ இந்தியாவில் வெளியாகியது
இந்த போனில் 6GB ரேம் உடன் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 835 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது
HTC U11+ நேற்று இந்தியாவில் வெளியாகியது , இதில் 6GB ரேம் மற்றும் அமேஜிங் சில்வர் கலர் உடன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது, இந்தியாவில் இதன் விலை Rs. 56,990 ஆக வைக்கப்பட்டுள்ளது, இந்த போனில் பயனர்களுக்கு 128GB ஸ்டோரேஜ் கிடைக்கிறது
SurveyHTC U11+ யில் 6 இன்ச் 18:9 எஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது, இதில் ஒரு கர்வ்ட் HD+ டிஸ்பிளே இருக்கிறது இதில் சூப்பர் LCD 6, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 யின் பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறது, இதன் டிஸ்பிளே ரெஸலுசன் 2880 x 1440 பிக்சல் இருக்கிறது, இதனுடன் இதில் 3930mAh யின் பேட்டரி இருக்கிறது
இந்த போனில் 6GB ரேம் உடன் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 835 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இந்த போனில் 128GB இன்டெர்னல் ஸ்ட்ரோஜ கொடுக்கப்பட்டுள்ளது, இது அண்ட்ரோய்ட் 8.0 ஓரியோ வில் இது இயங்குகிறது
இந்த போனில் 12MP பின் மற்றும் 8MP முன் பேசிங் கேமரா இருக்கிறது, இந்த போனில் பயனர்களுக்கு இரண்டு சிம் சப்போர்ட் கிடைக்கிறது மற்றும் இதில் ஒரு ஹைபிரிட் ஸ்லிம் ஸ்லாட் கொண்டுள்ளது இதில் OTG மற்றும் குயிக் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது, இதனுடன் இதில் IP68 சர்டிபிகேஷன் இருக்கிறது இதில் டேஸ்ட் மற்றும் வாட்டர் ரேசிஸ்ட்டண்ட் உடன் வருகிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile




