Honor Play இன்று பகல் 12 மணிக்கு அமேசானில் விற்பனைக்கு வருகிறது…!

HIGHLIGHTS

ஹானர் 9 play 19,999ரூபாய்க்கு இன்று அமேசானில் சிறப்பு விற்பனைக்கு வருகிறது .

Honor Play ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 2018 யில்  அறிமுகாமத்து, இதன் முதல் சேல்  ஏற்கனவே ஆரம்பித்து இருந்தாலும், விற்பனைக்கு வந்த சில நொடியிலே  இது விற்று போனது, அதனை  தொடர்ந்து இதன் இன்று  பகல் 12 மணிக்கு அமசனில் இந்த  சாதனம் சிறப்பு விற்பனைக்கு வருகிறது இதனுடன் ஹானர் 9 play 19,999ரூபாய்க்கு இருக்கிறது.

Honor Play சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்.சி.டி. 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஹூவாய் கிரின் 970 10nm பிராசஸர்
– மாலி-G72 MP12 GPU
– i7 கோ-பிராசஸர், NPU, GPU டர்போ
– 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ) மற்றும் EMUI 8.2
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 16 எமபி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2, PDAF, CAF
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3750 Mah . பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்.

ஆபர் 

இதிலிருக்கும் ஆபர்  பற்றி பேசினால் வோடபோன் வழங்குகிறது 12 மாதங்களுக்கு 10ஜிபி  கூடுதல்  டேட்டா இதனுடன் இந்த போனில் EMI  வசதியும் இருக்கிறது மேலும் இதிலிரு இவருக்கும் அசத்தல் ஆபர்  பற்றி தெரிந்து கொள்ள அமேசான் வெப்சைட் பாருங்கள்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :