அமேசான் Great Indian Festival Honor 90 ரூ, 11,000 வரையிலான டிஸ்கவுன்ட் |Tech News

Updated on 06-Oct-2023
HIGHLIGHTS

Great Indian Festival sale அக்டோபர் 8 முதல் நடைபெற இருக்கிறது,

ப்ரைம் மெம்பர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே இந்த ஆபரை பெறமுடியும்

Honor 90 யின் விலை மூன்று வருடங்களுக்கு பிறகு இதன் விலை குறைக்கப்பட்டுள்ளது

Amazon மிக பெரிய விற்பனையான Great Indian Festival sale அக்டோபர் 8 முதல் நடைபெற இருக்கிறது, ப்ரைம் மெம்பர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே இந்த ஆபரை பெறமுடியும் இந்த சேலின் கீழ் சில பாப்புலர் ஸ்மார்ட்போன்கள் டீஸ் செய்யப்பட்டுள்ளது Honor 90 யின் விலை மூன்று வருடங்களுக்கு பிறகு இதன் விலை குறைக்கப்பட்டுள்ளது மேலும் இதன் அமேசான் Great Indian Festival sale யில் டிஸ்கவுன்ட் விலையில் வரும்.

Amazon Sale Offer on Honor 90

Great Indian Festival sale அக்டோபர் 8 ஆரம்பிக்க உள்ளது, அமேசான் ப்ரைம் மெம்பர்கள் ஒரு நாள் முன்னதாகவே 7அக்டோபரே இந்த ஆபரை பெற முடியும், நீங்கள் இந்த Honor 90 போனை சிறப்பு தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

Honor90

Honor 90 யின் அடிப்படை மாடல் ஆன (8+256 GB) இந்த பண்டிகை சலுகையாக ரூ,7000 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் கூடுதலாக SBI கார்ட் இருப்பவர்களுக்கு 4000 வரையிலான டிஸ்கவுன்ட் வழங்கப்படும்.அதாவது நீங்கள் இதை 26,999 ரூபாய்க்கு வாங்கலாம், அதே போல் Honor 90 யின் (12+512 GB) வேரியண்டின் விலை பிளாட் 6000 ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர SBI கார்ட் பயனர்களுக்கு கூடுதலாக 4000ரூபாய் வரையிலான டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு நீங்கள் இந்த போனை 29,999.ரூபாய்க்கு வாங்கலாம்.

Honor 90 சிறப்பம்சம்

Honor 90 யின் இந்த போனில் 6.7 இன்ச் 1.5K கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் 2664×1200 பிக்சல் ரேசளுசன் வழங்கப்படுகிறது, மேலும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் வருகிறது.

Honor 90

இந்த ஃபோனில் 200எம்பி பிரைமரி கேமரா, 12எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2எம்பி மேக்ரோ லென்ஸ் ஆகியவை போட்டோ எடுப்பதற்காக வழங்கப்படுகின்றன. செல்ஃபி எடுக்க 50எம்பி முன்பக்க கேமரா உள்ளது.

இந்த போனில் ப்ரோசெசர் Qualcomm Snapdragon 7 Gen 1 இருக்கிறது மேலும் இதில் பர்போம்ன்சுக்கு Adreno 644 GPUகொடுக்கப்பட்டுள்ளது

இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mAh பேட்டரியுடன் ரேபிட் சார்ஜிங் உடன் இதில் 65W வரையிலான சூப்பர் சார்ஜ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :