Honor 8X மொபைல் இன்று இந்தியாவில் அறிமுகமாகும் நிலையில் அதன் நேரடி ஸ்ட்ரீமிங் இப்படி பார்க்கலாம்..!

HIGHLIGHTS

onor 8X போனில் 6.5 இன்ச் FHD+ டிஸ்பிளே மற்றும் அதன் 1080x2340 பிக்சல் ரெஸலுசன் உடன் இருக்கிறது இந்த பேனலின் எஸ்பெக்ட் ரேஷியோ 19:9 எஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது

Honor இன்று இந்தியாவில் அதன் முதல் ஸ்னாப்ட்ரகன் 710 சிப்செட் கொண்டிருக்கும். இந்த புதிய ஸ்மார்ட்போன் Honor 8X  பெயரில்  அறிமுகமாகும். நாம் Honor 7X பற்றி மொபைல் பேசினால் அதே போன்றே ஒரு சில மாற்றங்களை செய்த பிறகு இந்த Honor 8X ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும். இந்த லேட்டஸ்ட் அதிவேகமான ப்ரோசெசராக இருக்கும் என எதிர் பார்க்க படுகிறது. ஓதை தவிர பெரிய டிஸ்பிளே இரட்டை கேமரா மற்றும் ப்ரம்மதமான பேட்டரி லைப் கிடைக்கிறது இதை தவிர உங்களுக்கு இதில் நோட்ச்  கிடைக்கிறது நீங்கள் இந்த மொபைல்  போனின்  லைவ் நேரடியாக பார்க்கலாம் 

 

Honor 8X சிறப்பம்சம் 

இதை வந்த தகவலின் படி பார்த்தல் Honor 8X போனில்  6.5 இன்ச் FHD+  டிஸ்பிளே மற்றும் அதன் 1080×2340 பிக்சல்  ரெஸலுசன்  உடன் இருக்கிறது இந்த பேனலின் எஸ்பெக்ட் ரேஷியோ  19:9 எஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது இதை தவிர இந்த போனை நோட்ச் டிஸ்பிளே  உடன் அறிமுகமாக இருக்கிறது இதனுடன் இந்த போனில் மூன்று கார்ட் ஸ்லாட் கொடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது இதனுடன் இது வெல்வேறு ஸ்டோரேஜ்  வகையுடன் அறிமுகமாகும் என தெரிகிறது மேலும்  நீங்கள் இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD  கார்ட் வழியாக 128GB  வரை அதிகரிக்கலாம் மேலும் இதன் விலை பற்றிய தகவல் அறிமுக விழாவில் தெரியும் 

இதனுடன் இதில் நீங்கள் போட்டோகிராபி எடுக்க இந்த போனில் 20-மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா மற்றும் இதனுடன் 2- மெகாபிக்ஸல் செகண்டரி கேமரா கொண்டுள்ளது இதை தவிர 16 மெகா பிக்சல் முன் கேமரா கொண்டிருக்கும் இதனுடன் இது  HDR  மோட் உடன் உடன் வரும்  இதனுடன் இதில்  வரும் கலர் பற்றி பேசினால்  பிளாக், ப்ளூ, ரெட் அண்ட் பிங்க் தவிர, வேறு ஒரு சிவப்புவேரியண்ட்  போன்ற கலர் வகையில் வாங்கி கொள்ளலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :