Honor 7C யில் அமேசானில் அசத்தலான ஆபருடன் விற்பனைக்கு வருகிறது…!

HIGHLIGHTS

அமேசானில் Honor 7C 9,999ரூபாயில் கிடைக்கிறது

Honor இந்திய சந்தையில் சமீபத்திகள் அதன் இரண்டு புதிய  ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது இந்த ஸ்மார்ட்போனை honor 10க்கு பிறகு அறிமுகம் செய்யப்பட்டது அது Honor 7A மற்றும் Honor 7C என்று இரண்டு போன்களை அறிமுகம் செய்தது  இன்று அமேசான் இந்தியாவில் இதன்  வந்த சில நொடியிலே விற்று தீர்த்தது அதனை தொடர்ந்து  இன்று மீண்டும் இதில் அசத்தலான  விற்பனைக்கு வருகிறது மிஸ் பண்ணியவர்கள் இந்த முறை மிஸ் பண்ணாம வாங்கலாம் 

ஆபர்கள் 
இதில் இருக்கும் ஆபர்  பற்றி பேசினால், நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை ஆக்சிஸ் க்ரெடிட் கார்ட் கொண்டு வாங்கினால், இதில் EMI  வசதி கிடைக்கிறது, மற்றும் இதனுடன் இதில் உங்களுக்கு ஜியோ  Rs 2200ரூபாய்  கேஷ்பேக்  வழங்குகிறது மற்றும் இதனுடன் இதில் கூடுதலாக 100 GB யின் 4G  டேட்டா வழங்கப்படுகிறது இதனுடன் இதை பற்றிய மேலும் பல தகவலை பற்றி தெரிந்து கொள்ள அமேசான் வெப்சைட்டில் பார்க்கலாம் ​

Honor 7c   சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 1440×720 பிக்சல் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2 
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
– பிங்காரப்ரின்ட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 mah பேட்டரி

அமேசான் இந்தியாவில் எக்ஸ்கேலிசிவாக   Honor 7c   யின் இந்த சாதனத்தை இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது 3GBரேம் மற்றும் 32GB  ஸ்டோரேஜ் வகையின் விலை  9,999ரூபாயாக இருக்கிறது. அதுவே 4GBரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 11,999ரூபாயாக இருக்கிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :