6GB ரேம் மற்றும் 128 ஸ்டோரேஜ் கொண்ட Honor 20 இன்று முதல் விற்பனை.

HIGHLIGHTS

Honor 20 ஜூன் 25 ஆன இன்று பிளிப்கார்ட் தளத்தில் முதல் விற்பனை செய்யப்படுகிறது அதுவே இந்த ஸ்மார்ட்போன் இன்று பகல் 12மணிக்கு அதன் இந்த சாதனத்தில் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையின் விலையுடன் Rs 32,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறத

6GB  ரேம் மற்றும் 128 ஸ்டோரேஜ்  கொண்ட Honor  20 இன்று   முதல் விற்பனை.

Honor 20 சீரிஸ்  இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது இதனுடன் Honor 20 மற்றும் Honor 20 Pro ப்ளாக்ஷிப் சாதனமாக இருக்கிறது மேலும் இந்த ஸ்மார்ட்போன்  பன்ச் ஹோல் டிஸ்பிளே உடன் வருகிறது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Honor 20  ஜூன் 25 ஆன  இன்று பிளிப்கார்ட் தளத்தில் முதல் விற்பனை செய்யப்படுகிறது அதுவே இந்த ஸ்மார்ட்போன் இன்று பகல் 12மணிக்கு  அதன் இந்த சாதனத்தில்  6GB ரேம் மற்றும்  128GB ஸ்டோரேஜ் வகையின் விலையுடன்  Rs 32,999  விலையில்  விற்பனை செய்யப்படுகிறத

Honor 20  முழு  சிறப்பம்சங்கள்:

– 6.26 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ ஆல்-வியூ டிஸ்ப்ளே, 412 PPI
– ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
– 720 மெகாஹெர்ட்ஸ் ARM மாலி-G76MP10 GPU
– 6 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 ஸ்டோரேஜ் (ஹானர் 20)
– ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் மேஜிக் யு.ஐ. 2.1
– டூயல் சிம்
– ஹானர் 20 ப்ரோ: 48 எம்.பி. 1/2″ சோனி IMX586 சென்சார், f/1.4, 4-ஆக்சிஸ் OIS, EIS, PDAF, லேசர் ஆட்டோஃபோகஸ்
– 16 எம்.பி. 117-அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2
– 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4,  4-ஆக்சிஸ் OIS
– 2 எம்.பி. கேமரா, f/2.4
– ஹானர் 20: 48 எம்.பி. 1/2″ சோனி IMX586 சென்சார், f/1.8, AIS
– 16 எம்.பி. 117-டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்
– 2 எம்.பி. கேமரா, f/2.4 மேக்ரோ லென்ஸ்
– 2 எம்.பி. கேமரா, f/2.4 டெப்த் சென்சிங் சென்சார்
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 3D போர்டிரெயிட் லைட்டிங்
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ, விர்ச்சுவல் 9.1 சரவுண்ட் சவுண்ட் 
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 எல்.இ., யு.எஸ்.பி. டைப்-சி
– ஹானர் 20: 3750Mah . பேட்டரி, 22.5 வாட் ஹானர் சூப்பர் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

Honor 20  சிறப்பம்சத்தை பற்றி பேசினால், 6.26 இன்ச் டிஸ்பிளே கொண்ட 1080×2340 பிக்சல்ஸ் ரெஸலுசன் வழங்கப்பட்டுள்ளது இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால்,Kirin 980 சிப்செட் பெற்று 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல்  ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது அடிப்படை வசதிகளாக 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத் 5.0 உள்ளிட்ட அம்சங்களுடன் 22.5 வாட்ஸ் குயிக் சார்ஜ் ஹானர் 20 ப்ரோ மாடலில் 4000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள நிலையில், டிஸ்ப்ளேவில் இன்-ஸ்கிரீன் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் 48 எம்.பி. 1/2″ சோனி IMX586 சென்சார் பிரைமரி கேமரா, 4 இன் 1 லைட் ஃபியூஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

Honor 20 ஸ்மார்ட்போனிலும் 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்.பி. 117 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

ஹானர் 20 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.32,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile