கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை ஒருவழியாக உறுதிப்படுத்தி இருக்கிறது. புது ஸ்மார்ட்போன்களின் டீசரை கூகுள் வெளியிட்டு உள்ளது. இவற்றுடன் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் அதில் வழங்கப்பட இருக்கும் பிராசஸரையும் கூகுள் அறிவித்துள்ளது.
இதை ட்வீட் மூலம் கூகுள் உறுதி செய்துள்ளது மேலும் செயலியின் பெயரையும் கொடுத்துள்ளது. கூகுளின் பிக்சல் போன்களில் பயன்படுத்தப்படும் செயலிக்கு Tensor என்று பெயரிடப்படும். இந்த செயலியுடன் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ போன்கள் அறிமுகப்படுத்தப்படும். கூகுளின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, குவால்காமின் பங்கு சரிவைக் கண்டது.
Here's a sneak peek at the newest Google Phones powered by Google Tensor – the brand new chip designed by Google, custom-made for Pixel.
Meet: