Google அதன் சொந்த ப்ரோசெசரை கொண்டு Pixel 6 மற்றும் Pixel 6 Pro பயன்படுத்துகிறது.

HIGHLIGHTS

கூகுள் பிக்சல் 6 தொடர் இந்த ஆண்டு தொடங்கப்படலாம்

. புது ஸ்மார்ட்போன்களின் டீசரை கூகுள் வெளியிட்டு உள்ள

கூகுளின் பிக்சல் போன்களில் பயன்படுத்தப்படும் செயலிக்கு Tensor என்று பெயரிடப்படும்

Google  அதன் சொந்த ப்ரோசெசரை கொண்டு Pixel 6 மற்றும் Pixel 6 Pro பயன்படுத்துகிறது.

கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை ஒருவழியாக உறுதிப்படுத்தி இருக்கிறது. புது ஸ்மார்ட்போன்களின் டீசரை கூகுள் வெளியிட்டு உள்ளது. இவற்றுடன் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் அதில் வழங்கப்பட இருக்கும் பிராசஸரையும் கூகுள் அறிவித்துள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதை ட்வீட் மூலம் கூகுள் உறுதி செய்துள்ளது மேலும் செயலியின் பெயரையும் கொடுத்துள்ளது. கூகுளின் பிக்சல் போன்களில் பயன்படுத்தப்படும் செயலிக்கு Tensor என்று பெயரிடப்படும். இந்த செயலியுடன் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ போன்கள் அறிமுகப்படுத்தப்படும். கூகுளின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, குவால்காமின் பங்கு சரிவைக் கண்டது.