Google Pixel 4A ஜூலை 13 ஆம் தேதி அறிமுகமாகும்

HIGHLIGHTS

புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்

புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஜூலை 13 ஆம் தேதி அறிமுகம்

Google Pixel 4A ஜூலை 13 ஆம் தேதி அறிமுகமாகும்

கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் மீண்டும் தாமதமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய தகவல்களின் படி புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 பீட்டா வெளியீட்டுடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Google Pixel 4A எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

– 5.81 இன்ச் 1080×2340 பிக்சல் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
– அட்ரினோ 618 GPU
– டைட்டன் எம் செக்யூரிட்டி சிப்
– 6 ஜிபி LPDDR4X ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி UFS 2.1 மெமரி
– ஆண்ட்ராய்டு 10
– 12.2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் PD ஆட்டோபோக்கஸ், OIS, EIS
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– டூயல் சிம்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப்-சி
– 3080 எம்ஏஹெச் பேட்டரிட
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஜூலை 13 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதில் 4ஜி வெர்ஷன் மட்டுமே அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஸ்மார்ட்போன் வெளியீட்டை கூகுள் மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile