2 நவம்பர் அன்று இந்தியாவில் Gionee M7 Power லான்ச் ஆகும்.

HIGHLIGHTS

ரிபோர்ட் படி 2 நவம்பர் Gionee அதன் M7 power ஸ்மார்ட்போன் லான்ச் செய்ய இருக்கிறது இது புதிய bezzel- lens டிசைன் மற்றும் 5000mAh பேட்டரி உடன் வருகிறது. இந்த ஸ்மார்த்போனில் 4GB ரேம் மற்றும் ஸ்னப்டிராகன் 435 சிப்செட்டில் இருக்கும்

2 நவம்பர் அன்று இந்தியாவில் Gionee M7 Power லான்ச் ஆகும்.

Gionee M7 Power 5000mAh பேட்டரி உடன் 2 நவம்பர் இந்தியாவில் லான்ச் ஆகும். போன மாதம் இந்த ஸ்மார்ட்போன் லோ- பவர் வேரியன்ட் M7 தாய்லேண்டில் லான்ச் ஆனது.. 91mobilesயின் ரிபோர்ட் படி இப்போது இந்த போன் இந்தியாவில் வருகிறது, மற்றும் இதன் விலை 91mobiles இருக்கும்.
 
Gionee M7 மற்றும் M7 Power கம்பெனியின் முதல் டிவைஸ் ஆகா இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6 இன்ச் IPS LCD Full விவ் டிஸ்ப்ளே இருக்கிறது.அது full HD+ 1440 x 720 pixels ரெசலுசன் மற்றும் 18:9 எச்பெக்ட் ரேசியோ உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவல்கோம் ஸ்னப்டிராகன் 435 சிப்செட் 4GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜில்இ இருக்கும், இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் வழியாக 256GB வரை அதிகரிக்க முடியும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Gionee M7 Powerயில் 13MP ரியர் கேமரா உள்ளது, அது ஆட்டோபோகஸ் மற்றும் LED பிளாஷ் உடன் வருகிறது. இதன் பிரண்டில் 8MP கேமரா கொடுக்க பட்டுள்ளது அது 30FPS யில் 1080p வீடியோ ரெகார்டிங் சப்போர்ட் செய்கிறது. இந்த டிவைசில் ரியர்-மவுன்ட்  பிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்க பட்டுள்ளது மற்றும் இந்த போன் கம்பெனி Amigo 5.0 skin உடன் அண்ட்ராய்டு 7.1 நுகா வில் ஓடுகிறது கனெக்டிவிட்டிகாக இந்த போன் Wi-Fi, ப்ளூடூத், GPS, 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ USB போர்ட் சப்போர்ட் செய்கிறது.

M7 Power யில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த போனில்  4G LTE சப்போர்ட் செய்கிறது  லான்ச் ஆகும்போது இந்த ஸ்மார்ட்போன்  ப்ளூ, ப்ளக்  மற்றும்  கோல்ட்  கலர் விருப்பங்களில் கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo