Paytm Maha Cashback Sale Apple iPhone 6 யில் அசத்தல் ஆபர் வழங்குகிறது

HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு சுமார் 5050 வரை கேஷ்பேக் வழங்குகிறது

Paytm Maha Cashback Sale ஆபர் இன்று இரண்டாவது நாளை  தொடர்ந்து நிறைய ஸ்மார்ட்போன்களில் அசத்தல் அபார  வழங்கி  வருகிறது Paytm  யில் இந்த ஆபர் 10 லிருந்து 15 அக்டோபர் வரை  இருக்கும்  அந்த வகையில்  Apple iPhone 6 யில் அசர வைக்கும் கேஷ்பேக் வழங்குகிறது அதாவது நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை 14000ருபாய்  படிஜட்டில் வாங்கி செல்லலாம் 

ஆப்பிள் ஐபோன் 6 விலையில் 24,246 ரூபாய் விலையில் பெடம்  Mall இல் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . நீங்கள் MALLFESTIVE8050 ப்ரோமோகோட்  பயன்படுத்தினால்  ரூபா 5050 கேஷ்பேக் கிடைக்கும் மற்றும் , 3,500 ரூபாய்க்கு ஒரு சிறிய மாடல் கேஸ் பேக் யுனிக் ப்ரமோக்கோடு கிடைக்கும், இதன் பிறகு ஐபோன் 16,196 விலையில் வாங்கலாம்.

இதை தவிர ICICI  க்ரெடிட் அல்லது டெபிட் கார்டில் லிருந்து வாங்கினால்  10% கேஷ்பேக் வழங்குகிறது.  நீங்கள் ICICI  கேஷ்பேகக்கு பிறகு  இதில்  iPhone 6 14,577ரூபாய்  விலையில்  வாங்கி செல்லமா இந்த கேஷ்பேக் 32GB வேரியண்ட்  வகையில்  கிடைக்கிறது  மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்  

Apple iPhone 6 சிறப்பம்சங்கள் பாலாற்றி பேசினால்  இதில் 4.7 இன்ச் டிஸ்பிளே இருக்கிறது மற்றும் இதனுடன் இதன் டிஸ்பிளே ரெஸலுசன் 1334 x 750 பிக்சல் இருக்கிறது. 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :