HIGHLIGHTS
ஒரு சில புரளியின் படி மார்ச்யில் S9 மற்றும் S9+ உடன் Galaxy S9 Mini லான்ச் ஆகலாம் என கூற படுகிறது
ஆனால் Samsung Galaxy S8 Mini பற்றி எப்பொழுதும் எந்த புரளியும் வர வில்லை, வரும் காலத்தில் மக்களுக்கு மிக சிறந்ததாக அமையலாம், யார் மிக சிறிய ப்லக்ஷிப் போன் விரும்புகிறார்களோ அவர்களுக்கு இது பிடிக்கும், இதை Sony உருவாக்கியுள்ளது ஒரு ரிப்போர்ட் படி .கம்பனியின் Galaxy S9 Mini யில் வேலை செய்யும் என நம்ப படுகிறது அது மார்ச் 2018ல் में S9 மற்றும் S9+ உடன் லான்ச் ஆகிறது .
SurveyS9 Mini யில் 5-இன்ச் டிஸ்ப்ளே இருக்கும் அதன் முனையில் கர்வ்ட் உடன் வரும் என கூற படுகிறது, இதன் எச்பெக்ட் ரேசியோ [பற்றி இன்னும் தெரிய வில்லை ஆனால் இந்த டிவைஸ் 18.5:9 உடன் வந்தால் இந்த போன் சிறியதாக தான் இருக்கும்.
இது வரை இந்த டிவைசை பற்றி எந்த ஸ்பெசிபிகேசனும் வெளி வரவில்லை, ஆனால் இதன் ரூமர்ஸ் படி இந்த போன் மார்ச் மாதம் S9 மற்றும் S9+ உடன் லான்ச் ஆகலாம் சேம்சங் முதலில் சிறிய ப்ரடேட் போன்களை உருவாக்கி இருந்தது, ஆனால் அது மிட் ரேஞ்சாக இருந்தது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile