பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது ஆபர்

HIGHLIGHTS

Lenovo Vibe K5 Note, Xolo ERA 3X, Honor 9i போன்ற ஸ்மார்ட்போன்களின் ஆபர்கள் அடங்கியுள்ளது

பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது ஆபர்
நீங்கள் புதிய போன் வாங்கணும் என்று எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிர்களா? இன்று உங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு பிளிப்கார்டில்  சில ஸ்மார்ட்போன்களில் நல்ல ஆபர் கிடைக்கிறது, அதை பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்Lenovo Vibe K5 Note (சில்வர்)  

இந்த ஸ்மார்ட்போனில் 4GB ரேம் மற்றும் 32 GB ஸ்டோரேஜ் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் 16% தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் 10,499 ரூபாய்க்கு பிளிப்கார்டிலிருந்து வாங்கலாம். இதனுடன் இதில் 1,167 ரூபாயில் மாதந்திர நோ காஸ்ட் EMI ஒப்சனும் உள்ளது. இதை தவிர எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ உங்களக்கு எக்ஸ்ட்ரா தள்ளுபடி கிடைக்கும். இந்த டிவைசில் ஒரு வருட ப்ராண்ட் வாரண்டி உள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 

 

Lenovo K8 Plus (பைன் கோல்ட்) 

இந்த ஸ்மார்ட்போனில் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் 9% தள்ளுபடி கிடைக்கிறது, நீங்கள் பிளிப்கார்டிலிருந்து இதை 9,999 ரூபாயில் வாங்கலாம்  இதனுடன் இதில்  EMI ஒப்சனும் உள்ளது. இதை தவிர எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ உங்களக்கு எக்ஸ்ட்ரா தள்ளுபடி கிடைக்கும். இந்த டிவைசில் ஒரு வருட ப்ராண்ட் வாரண்டி உள்ளது

 

Xolo ERA 3X (Posh Black)  

இந்த ஸ்மார்ட்போனில் 3GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போன் 17% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. நீங்கள் பிளிப்கார்டிளிருந்து இதை  6,999 ரூபாய்க்கு வாங்கி கொள்ளலாம். இதனுடன் 778ர ரூபாய்க்கு மாதாந்திர நோ காஸ்ட் EMI ஒப்சனும் உள்ளது. இதை தவிர எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ உங்களக்கு எக்ஸ்ட்ரா தள்ளுபடி கிடைக்கும். இந்த டிவைசில் ஒரு வருட ப்ராண்ட் வாரண்டி உள்ளது

 

Honor 9i (கிராபைட் ப்ளாக் )  

இந்த ஸ்மார்ட்போனில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போன் 10% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. நீங்கள் பிளிப்கார்டிளிருந்து இதை 17,999 ரூபாய்க்கு வாங்கி கொள்ளலாம். இதனுடன் 2,000 ரூபாய்க்கு மாதாந்திர நோ காஸ்ட் EMI ஒப்சனும் உள்ளது. இதை தவிர எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ உங்களக்கு எக்ஸ்ட்ரா தள்ளுபடி கிடைக்கும். இந்த டிவைசில் ஒரு வருட ப்ராண்ட் வாரண்டி உள்ளது.

 

Moto E4 Plus (Iron gray) 

இந்த ஸ்மார்ட்போனில் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய்க்கு வாங்கி கொள்ளலாம். இதனுடன் 485 ரூபாய்க்கு மாதாந்திர நோ காஸ்ட் EMI ஒப்சனும் உள்ளது. இதை தவிர எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ உங்களக்கு எக்ஸ்ட்ரா தள்ளுபடி கிடைக்கும். இந்த டிவைசில் ஒரு வருட ப்ராண்ட் வாரண்டி உள்ளது

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile