இந்த ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது சிறந்த டிஸ்கவுன்ட்

HIGHLIGHTS

இந்த ஆபரில் Moto E4 Plus, Asus Zenfone 4 Selfie Dual Camera மற்றும் Apple iPhone 6 போன்ற பல ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது,

இந்த ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது சிறந்த டிஸ்கவுன்ட்

பிளிப்கார்ட் இந்த ஸ்மார்ட்போன்களில் வழங்குகிறது டிஸ்கவுன்ட், நாங்கள் அது போல் இருக்கும் சில ஸ்மார்ட்போன்கள் பற்றி தான் தகவல் வழங்குகிறோம், அது பிளிப்கார்டில் டிஸ்கவுன்ட் ரேட்டில் கிடைக்கிறது, இந்த லிஸ்டில் வெவ்வேறு ப்ராண்ட் ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது, நீங்கள் ஸ்மார்ட்போன் வாங்க நினைகிறிர்கள் என்றால் இந்த லிஸ்ட் பாருங்கள் மற்றும் உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போன்கள் வாங்கி கொள்ளலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Moto E4 Plus (Fine Gold, 32 GB)  (3 GB RAM) இந்த ஸ்மார்ட்போன் இப்பொழுது இதன் விலை 9,999ரூபாயில் கிடைக்கிறது, இதனுடன் இதில் 485ரூபாய் செலுத்தி EMI ஒப்சனிலும் வாங்கலாம் மற்றும் இதில் நீங்கள் எக்ச்செஞ் 9,000 ரூபாய் ஆபரின் கீழ் எக்ஸ்ட்ரா நன்மையும் பெறலாம்  

Asus Zenfone 4 Selfie Dual Camera (Black, 64 GB)  (4 GB RAM) இந்த ஸ்மார்ட்போன் இப்பொழுது இதன் விலை 14,999 ரூபாயில் கிடைக்கிறது, இதனுடன் இதில் 728ரூபாய் செலுத்தி EMI ஒப்சனிலும் வாங்கலாம் மற்றும் இதில் நீங்கள் எக்ச்செஞ் 14,000 ரூபாய் ஆபரின் கீழ் எக்ஸ்ட்ரா நன்மையும் பெறலாம்  

Mi Max 2  (Black, 64 GB)  (4 GB RAM) இந்த ஸ்மார்ட்போன் இப்பொழுது இதன் விலை 15,999 ரூபாயில் கிடைக்கிறது, இதனுடன் இதில் 776ரூபாய் செலுத்தி EMI ஒப்சனிலும் வாங்கலாம் மற்றும் இதில் நீங்கள் எக்ச்செஞ் 15,000  ரூபாய் ஆபரின் கீழ் எக்ஸ்ட்ரா நன்மையும் பெறலாம்  

Panasonic P55 Max (Champagne Gold, 16 GB)  (3 GB RAM) இந்த ஸ்மார்ட்போன் இப்பொழுது இதன் விலை 7,999 ரூபாயில் கிடைக்கிறது, இதனுடன் இதில் 388 ரூபாய் செலுத்தி EMI ஒப்சனிலும் வாங்கலாம் மற்றும் இதில் நீங்கள் எக்ச்செஞ் 7,500 ரூபாய் ஆபரின் கீழ் எக்ஸ்ட்ரா நன்மையும் பெறலாம்  

Apple iPhone 6 (Gold, 32 GB) இந்த ஸ்மார்ட்போன் இப்பொழுது இதன் விலை 25,699ரூபாயில் கிடைக்கிறது, இதனுடன் இதில் 1,247ரூபாய் செலுத்தி EMI ஒப்சனிலும் வாங்கலாம் மற்றும் இதில் நீங்கள் எக்ச்செஞ் 18,000ரூபாய் ஆபரின் கீழ் எக்ஸ்ட்ரா நன்மையும் பெறலாம்  

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile