அமேசான் க்ரேட் இந்தியன் சேல் 2018 Rs 10,000 யில் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது பம்பர் ஆபர்

Updated on 10-Oct-2018

உங்களுக்கு 10000ரூபாய்க்குள் நல்ல ஸ்மார்ட்போன்  வாங்கவேண்டும் என காத்து கொண்டிருக்கிர்கள் என்றால் இதோ இந்த அமேசான் க்ரேட்  இந்தியன் சேல் யின் கீழ்  உங்களுக்கு இந்த ஸ்மார்ட்போன்களில் மிக சிறந்த டீல்ஸ் மற்றும் அசத்தல் ஆபர்  வழங்குகிறது இதனுடன்  நசுங்கள் இங்கு 1000ரூபாய்க்குள்  இருக்கும் சில ஸ்மார்ட்போன்களின் பெஸ்ட்  டீல்ஸ்  பற்றி  கூறியுள்ளோம் இதனுபான இந்த ஸ்மார்ட்போன்களில் SBI மற்றும்  AXIS Bank களில் நல்ல ஆபர்  வழங்குகிறது இதனுடன் இந்த லிஸ்டில்  Xiaomi, Honor, Moto  என பல பொருட்கள் அடங்கியுள்ளது.

Xiaomi Redmi Y2
விலை : Rs 10,499/Rs ரூபாய் 
டீல் விலை : Rs 8,999 ரூபாய் 

நீங்கள் 1000ரூபாய்க்குள் இருக்கும் போன் பார்க்கிறிர்கள் என்றால் Xiaomi Redmi Y2 முதலில் பார்க்கலாம் இதனுடன் இதில்  நீங்கள்  Rs 8,000 வரை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் தள்ளுபடி பெறலாம் இதன் அர்த்தம் நீங்கள் இந்த போனை  Rs 999 விலயில் வாங்கி செல்லலாம் 

Moto G5s Plus
விலை : 16,999 ரூபாய் 
டீல் விலை 9,999 ரூபாய் 

மோட்டோரோலாவின் இந்த  ஸ்மார்ட்போன்களில் 13+13  மெகாபிக்ஸல் டூயல் கேமரா கொண்டுள்ளது மற்றும் இந்த சாதனத்தின் முன் பக்கத்தில் ஒரு 8 மெகாபிக்ஸல் கேமரா இருக்கிறது மாற்று மனம் இந்த சாதனத்தில் இருக்கும் அப்பர் பற்றி பேசினால்  உங்களுக்கு இதில் Rs 8,100 வரை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் தள்ளுபடி பெறலாம்  இதனுடன் SBI  க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 10% அதாவது (2000 ரூபாய்  வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும் 

Xiaomi Redmi 6A>
விலை: Rs 5,998
டீல் விலை: Rs 5,998

Xiaomi Redmi 6A பற்றி பேசினால் நீங்கள் இந்த போனை EMI யில் வாங்க 282 ருபாய் மட்டும் செலுத்தி வாங்கி செல்லலாம் இந்த அமேசான் க்ரேட் இந்தியன் செல் மூலம் நிங்கள் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும் 

Honor 7X
விலை: Rs 13,999/Rs 11,999
டீல் விலை:: Rs 9,999

இந்த போனை பற்றி பேசினால் இந்த சாதனத்தில் இருக்கும் ஆபர் பற்றி பேசினால்  உங்களுக்கு இதில் Rs 8,100 வரை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் தள்ளுபடி பெறலாம்  மேலும் இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் நோ கோஸ்ட் EMI யின் 1,667ரூபாய்  செலுத்தி வாங்கி செல்லலாம்… மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும் 

Honor 7C
விலை: Rs 12,999/Rs 9,999
டீல் விலை: Rs 8,999

இந்த போனில் ஒரு 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையுடன் இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் 8000 வரை தள்ளுபடியில் வாங்கலாம் இதனுடன் இதில் நோ கோஸ்ட்  EMI  மூலம்  3,000ருபாய் செலுத்தி வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆப்ருடன் இங்கிருந்து வாங்கவும் 

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :