Amazon Summer Sale குளு குளு ரெப்ரஜிரேட்டார் ஆபர் விலையில் வாங்கலாம்

Updated on 04-May-2024
HIGHLIGHTS

Amazon Great Summer Sale மே 2-ம் தேதி முதல் விற்பனை தொடங்கியுள்ளது

வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரெப்ரஜிரேட்டார் வாங்குவதில் சில சிறந்த சலுகைகளைப் வழங்குகின்றன

Amazon Great Summer Sale மே 2-ம் தேதி முதல் விற்பனை தொடங்கியுள்ளது மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. விற்பனையின் போது, ​​கஸ்டமர்கள் ரெப்ரஜிரேட்டார் வாங்குவதில் சில சிறந்த சலுகைகளைப் வழங்குகின்றன இந்த சாதனங்களை வாங்குவதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால் மற்றும் சிறந்த ஒப்பந்தத்தைப் பெற விரும்பினால், நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள். அமேசான் கிரேட் சம்மர் சேல் 2024 இன் போது, ​​குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வாஷிங் மெஷின்கள் இரண்டிலும் கிடைக்கும் சிறந்த டீல்கள் பற்றி இங்கு தெளிவாக கூறலாம்.

Amazon Great Summer Sale 2024: ரேப்ரஜிறேட்டரில் பெஸ்ட் டீல்

அமேசான் ரெப்ரஜிரேட்டார் சிங்கிள் டோர் டபுள் டோர் மற்றும் பக்கவாட்டு கதவு வகைகளை உள்ளடக்கிய சில சிறந்த சலுகைகளை வழங்குகிறது. விற்பனையின் போது, ​​பயனர்கள் குளிர்சாதன பெட்டிகளில் 55 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். இது தவிர, உங்களுக்குப் பிடித்தமான குளிர்சாதனப் பெட்டியை வாங்கும்போது நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் இதை தவிர , எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் கூப்பன் தள்ளுபடிகளையும் பெறலாம்.

Amazon Summer Sale best Refrigerator deals today 16 April 2024

Samsung Cool Single Door Refrigerator (RR20D2825HV)

உண்மையான விலை: ரூ,22,999
ஆபர் விலை ; ரூ,17,490

Samsung யின் இந்த ரெப்ரஜிரேட்டார் சிங்கிள் டோர் கொண்டுள்ளது மேலும் இதன் கெப்பாசிட்டி 183 லிட்டர் இருக்கிறது மேலும் இந்த ரேப்ரஜிறேட்டறி பேங்க் டிச்கவுண்டாக 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படும், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

Whirlpool Single Door Refrigerator (205 WDE CLS 2S)

உண்மையான விலை: ரூ,15,400
ஆபர் விலை ; ரூ,11,990

இந்த ரெப்ரஜிரேட்டார் சிங்கிள் டோர் கொண்டுள்ளது மேலும் இதன் கெப்பாசிட்டி 184 லிட்டர் இருக்கிறது, இதில் 2 ஸ்டார் இருக்கிறது மேலும் இதில் 1 வருட ப்ரொடக்ட் வாரண்டி இருக்கிறது, மேலும் இந்த ரேப்ரஜிறேட்டறி பேங்க் டிச்கவுண்டாக 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படும், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

LG Single Door Refrigerator (GL-D201ABPU)

உண்மையான விலை: ரூ,,22,199
ஆபர் விலை ; ரூ,117,690

LG ஒரு சிங்கிள் டோர் வசதியுடன் வருகிறது, இதன் கெப்பாசிட்டி 185 லிட்டர் இருக்கிறது, இதில் 5 ஸ்டார் இருக்கிறது இதில் 1 வருட வாரண்டி இருக்கிறது மேலும் இந்த ரேப்ரஜிறேட்டறி பேங்க் டிச்கவுண்டாக 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படும், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

Haier Single Door Refrigerator Appliance (2024 Model, HED-171RS-P)

உண்மையான விலை: ரூ,,14,990
ஆபர் விலை ; ரூ,10,990

Haier ஒரு சிங்கிள் டோர் வசதியுடன் வருகிறது, இதன் கெப்பாசிட்டி 165 லிட்டர் இருக்கிறது, இதில் 1 ஸ்டார் இருக்கிறது மேலும் இந்த ரேப்ரஜிறேட்டறி பேங்க் டிச்கவுண்டாக 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படும், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

இதையும் படிங்க Amazon Summer Sale 2024 அடிக்கும் வெயிலை சமாலிக்க Air Coolers செம்ம ஆபர்

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :