மீண்டும் ஒரு முறை பிளாஷ் சேலில் விற்பனைக்கு வருகிறது Asus Zenfone Max Pro M1 ஸ்மார்ட்போன்…!

HIGHLIGHTS

இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் Zenfone Max Pro M1 யின் 6GB ரேம் வகை விற்பனையில் இருக்கிறது

தாய்வான் யின் நிறுவனம் Asus சில  மாதங்களுக்கு முன்பு Xiaomi Redmi Note 5 Pro மோதும் விதமாக  Zenfone Max Pro M1  ஸ்மார்ட்போன் இந்தியாவில்  அறிமுக  செய்யப்பட்டது 15,000 லிருந்து  20,000 வரும் ஒரு நல்ல   ஒப்ஷனாக  இருக்கும் இந்த  ஸ்மார்ட்போன்  ஏற்கனவே நிறைய முறை விற்பனைக்கு  வந்து இருந்தாலும் இதன் மவுசு  குறையவில்லை அதனை தொடர்ந்து இன்று மீண்டும்  பிளிப்கார்டில்  பகல் 12 மணிக்கு  விற்பனைக்கு வருகிரது 

இந்த சாதனத்தில் இது பிரிமியம் மாடலாக இருக்கிறது மற்றும் இதில் 6GB  ரேம் மற்றும் 64GB  ஸ்டோரேஜ் வகையில் இருக்கிறது இதை தவிர மற்ற மாடல்களை போல இந்த சாதனமும் பிளிப்கார்டில் மூலம் விற்பனைக்கு வரும். இந்த சாதனத்தின் விலை Rs 14,999  இருக்கிறது.

Asus Zenfone Max Pro M1 பற்றி பேசினால் இந்த ஸ்தானத்தில் ஒரு 5.99-இன்ச்  FHD+ டிஸ்பிளே 2180×108பிக்சல் ரெஸலுசனுடன் கிடைக்கிறது. இந்த போனில் குவல்கம்  ஸ்னாப்ட்ரகன் 636  ப்ரோசெசருடன் வருகிறது 

இந்த போனில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு இருக்கிறது, இதில் உங்களுக்கு ஒரு 13 மெகாபிக்ஸல் மற்றும் 5-மெகாபிக்ஸல்  இரட்டை சென்சார் கிடைக்கிறது மற்றும் இதனுடன் இதில் 8 மெகாபிக்சல்  முன் கேமரா இருக்கிறது. இதை தவிர இதன் பின் புரா கேமரா உடன் LED  பிளாஷ் கிடைக்கிறது. இதை தவிர இதன் முன் புறத்தில் ஒரு சொப்ட் பிளாஷ் இருக்கிறது. இந்த போன் இரட்டை சிம் சப்போர்ட் செய்கிறது. இதை தவிர இதில் ஆண்ட்ராய்ட் 8.1 Oreo தவிர  5,000mAh பவர் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :