HIGHLIGHTS
Asus ZenFone Live இந்த வருடத்தில் மே மாதத்தில் இந்தியாவில் Rs 9,999 விலையில் லான்ச் செய்ய பட்டது , இந்த டிவைஸின் விலை குறைந்து இப்பொழுது Rs 7,999 விலையில் கிடைக்கிறது.
Asus Zenfone Live (ZB501KL) விலை Rs 1,000 வரை குறைந்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் இந்த வருடம் மே மாதத்தில் Rs 9,999க்கு லான்ச் ஆகியது மற்றும் இதன் விலை இப்பொழுது இரண்டாவது முறையாக குறைந்து இந்த டிவைஸின் விலை Rs 7,999 விலையில் கிடைக்கிறது இந்த போனின் முக்கியமான விஷயம் இந்த போனில் பியூட்டி app உடன் வருகிறது, இதன் மூலம் லைவ் மோஷன் மூலம் பியூட்டிபிகேஷன் லெவல் அட்ஜஸ்ட் செய்யலாம்
SurveyAsus Zenfone Live ஒரு 5 இன்ச் HD டிஸ்பிளே உள்ளது. இந்த போனில் 75 சதவிகிதம் ஸ்கிறீன் ட்ரூ பாடி உள்ளது. இந்த டிவைஸில் Android 6.0 மார்ஷ்மெல்லோ ஒப்பரேட்டிங் சிஸ்டம் இருக்கிறது . இந்த டிவைஸில் 2650mAh பேட்டரி உள்ளது.
குவால்காம் ஸ்னாப் ட்ராகன் சிப்செட் இந்த டிவைஸில் உள்ளது. இந்த டிவைஸில் 2GB மற்றும் 16GB / 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது . இதன் கேமரா ஒரு 13MP பிரைமரி கேமரா மற்றும் 5 மெகாபிக்சல்கள் முன் கேமரா உள்ளது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile