இன்று சர்விஸ்க்கு கடைசி நாள்…!

HIGHLIGHTS

கேரள வெள்ளத்தில் உங்கள் ஸ்மார்ட்போன் சேதமடைந்ததா மற்றும் உங்கள் ஸ்மார்ட்போன் ASUS என்றால் இன்று சர்விஸ்க்கு கடைசி நாள்...!

கேரளாவில்  பலத்த மழை  காரணமாக அம்மாநிலத்தில்  நிறைய சாதனங்கள்  மற்றும் பல போர்ட்சேதங்கள்  ஏற்பட்டது டெக்னோலஜி நிறுவனங்களான சியோமி, ஹானர் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மீட்பு பணிகளில் உதவ முன்வந்திருக்கின்றன் இந்த நிறுவனங்கள் தண்ணீரில் பாழாகி போன ஸ்மார்ட்போன்களை குறைந்த பணம் அல்லது இலவசமாக சரி செய்து வழங்குவதாக தெரிவித்தன.

அந்த வகையில் அசுஸ் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது அதன்படி தண்ணீரில் பாதிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை கூலி இல்லாமல் சரிசெய்து வழங்குவதாக அறிவிவித்துள்ளது. அசுஸ் சார்பில் மாநிலம் முழுக்க சர்வீஸ் முகாம்கள் அமைக்கப்படுகிறது. இவை அசுஸ் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் தெரிவிக்கப்பட்டு இருந்தது..

தண்ணீரில் பாதிக்கப்பட்ட சாதனங்களை சரி செய்வதற்கான கூலி வாங்காமல் இலவசமாகவும், வாரண்டியில் உள்ள சாதனங்களின் உதிரிபாகங்களுக்கு 50% தள்ளுபடி அறிவித்துள்ளது. வழக்கமான கோளாறுகளை சரி செய்ய எவ்வித கட்டணமும் வசூலிக்காது. எனினும் பாகங்களை மாற்றுவதற்கு பாதி கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும்.

உதிரிபாகங்களுக்கான 50% தள்ளுபடி வாரண்டியில் உள்ள சாதனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அந்த வகையில் வாரண்டியில் இல்லாத சாதனங்களை சரி செய்யும் போது உதிரிபாகங்களுக்கான முழு கட்டணத்தை செலுத்த வேண்டும். அசுஸ் சிறப்பு சர்வீஸ் முகாம்கள் ஆகஸ்டு 30-ம் தேதி முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை நடைபெறும்  என அறிவிக்கப்பட்டு இருந்தது 

அந்த வகையில் இன்று கடைசி நாள் என்பதால் உங்கள் ஸ்மார்ட்போன்  அல்லது லேப்டாப் சாதனங்கள் கண்ணீரில் சிக்கி சேதமடைந்து இருந்தால் இன்று அதற்க்கு கடைசி  நாள் ஆகும், எனவே  நீங்கள் இன்று மறக்காமல் ஆசுஸ்  சர்விஸ் சென்டர்  சென்று சரி செய்து கொள்ளலாம் 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :