ஆப்பிள் இந்த ஆண்டு ஒன்றல்ல மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும்.

HIGHLIGHTS

ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் புதுவகை ஐபோன்-ஐ அறிமுகப்படுத்தும்

A2595, A2783, A2784 ஆகிய போன்களை டெஸ்டிங் நோக்கத்திற்கான அனுப்பியுள்ளது.

இந்த செல்போன்களுக்கு 300 அமெரிக்க டாலர் விலை நிர்ணயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் புதுவகை ஐபோன்-ஐ அறிமுகப்படுத்தும். அந்த வகையில் டெஸ்டிங்கிற்காக இந்தியாவுக்கு மூன்று போன்களை இறக்குமதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

A2595, A2783, A2784 ஆகிய போன்களை டெஸ்டிங் நோக்கத்திற்கான அனுப்பியுள்ளது. தற்போது அதன் விலை வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்த செல்போன்களுக்கு 300 அமெரிக்க டாலர் விலை நிர்ணயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பண மதிப்பில் இன்றைய மதிப்பிற்கு 22,410 ரூபாயும். ஆனால், இதனுடன் இறக்குமதி வரி சேர்க்கப்படும் எனத் தெரிகிறது.

மூன்று போன்களுடன் இரண்டு புதிய ஐபேடு-களையும் இறக்குமதி செய்துள்ளது. A2588, A2589 ஆகிய இரண்டு ஐபேடுகளும் 500 டாலர் முதல் 700 டாலர் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதனால் மேலும், 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அதனுடன் ஜி.எஸ்.டி. வரி சேரும்போது 32 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4.7 இன்ச் டிஸ்பிளே, டச் ஐடி சென்சார் கொண்ட SE வடிவமைப்பில் SE 3 இருப்பதாக வெளியாக வதந்திகள் அடிப்படையில் நம்பப்படுகிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :