நீங்கள் புதிய லேட்டஸ்ட் iPhone வாங்க நினைத்தால் தற்பொழுது iPhone 17 போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,78,900க்கு வாங்கலாம் இதை தவிர இந்த போனில் எக்ஸ்சேஞ் மற்றும் நோ கோஸ்ட் EMIபோன்ற பல சலுகை வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நமைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
iPhone 17 போன் பிளிப்கார்டில் ரூ,82,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் இந்த போனை SBI/ICICI/HDFC கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மூலம் வாங்கினால் ரூ,3000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம். இதை தவிர உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் ரோ,3000 டிஸ்கவுண்ட் பாரெலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.
இதையும் படிங்க 5,000mAh பேட்டரியுடன் Lava யின் புதிய போன் ரூ,7,499 யில் அறிமுகம்
ஆப்பிள் ஐபோன் 17, 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் எப்போதும் டிஸ்ப்ளே இருக்கும் 6.3-இன்ச் OLED பேனலுடன் வருகிறது. இது 3,000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது. சுவாரஸ்யமாக, ஆப்பிள் சமீபத்திய ஆப்பிள் சிப்செட், A19 ஐ வழங்கும் முயற்சியைத் தொடர்கிறது. இந்த போனில் 8GB RAM உடன் வருகிறது மற்றும் அலுமினிய பிரேம் மற்றும் ஆப்பிள் டிசைன் Wi-Fi 7 சிப்பைக் கொண்டுள்ளது. இது ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது 6 மணிநேர கூடுதல் பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது
.ஐபோன் 17, 48MP ஃப்யூஷன் கேமரா மற்றும் 12MP டெலிஃபோட்டோ சென்சார் தலைமையிலான இரட்டை கேமரா அமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, இது அப்டேட் செய்யப்பட்ட 18MP செல்ஃபி ஷூட்டரைப் வழங்குகிறது . இது 4K ரெக்கார்டிங் மற்றும் 2x ஆப்டிகல் ஜூமை சப்போர்ட் செய்கிறது..