ஆப்பிள் ஐபோன் 12 இப்போது சந்தையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். A14 பயோனிக் செயலி இதில் கிடைக்கிறது மற்றும் வரவிருக்கும் iOS 17 அப்டேட்டும் வரும் நேரத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் ஒரு சிறந்த ஃபிளாக்ஷிப் போனை வாங்க விரும்பினால், நீங்கள் iPhone 12 ஐ தேர்வு செய்யலாம். அமேசானின் சிறப்பு சலுகைக்குப் பிறகு, ஐபோன் 12 யின் விலைகள் சற்று குறைந்துள்ளன.
Survey
✅ Thank you for completing the survey!
இது மட்டுமின்றி, தள்ளுபடிகள், நல்ல எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் பேங்க் நன்மைகளும் கிடைக்கும்.
iPhone 12 யில் அமேசானின் அசத்தல் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.
இந்த நேரத்தில், அமேசான் iPhone 12 இல் சிறப்பு தள்ளுபடியை வழங்குகிறது, இதன் மூலம் நீங்கள் இந்த போனை ரூ.34,999 க்கு மட்டுமே வாங்கலாம் .. சாதனத்தின் 64 ஜிபி வேரியண்ட் ரூ 59,900 ஆகும். இருப்பினும், அமேசான் அதை ரூ.53,999 ஆகக் குறைத்துள்ளது.
iPhone 12 எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கலாம்.
அமேசான் ஐபோன் 12 இல் பெரிய எக்ஸ்சேஞ்ச் போனஸை வழங்குகிறது. உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ.19,000 வரை தள்ளுபடி பெறலாம். நீங்கள் இந்த முழு தள்ளுபடியைப் பெற்றால், இதன் விலை ரூ.34,999 ஆக குறையும். நீங்கள் அதை அமேசானில் No Cost-EMI யில் வாங்கலாம்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile