Samsung Galaxy S23 FE அறிமுகத்திற்க்கு முன்னே பல தகவல் லீக்

Samsung Galaxy S23 FE அறிமுகத்திற்க்கு  முன்னே பல தகவல் லீக்
HIGHLIGHTS

இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் Samsung Galaxy S23 FE ஐ அறிமுகப்படுத்த சாம்சங் தயாராகி வருகிறது.

புதிய அறிக்கை Galaxy S23 FE யின் அதிகாரப்பூர்வ சுவரொட்டியை லீக் ஆகியுள்ளது

Galaxy S23 FE 4 வெவ்வேறு நிறங்களில் Pearl White, Black Graphite, Purple Lavender மற்றும் Olive கிடைக்கும்

இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் Samsung Galaxy S23 FE ஐ அறிமுகப்படுத்த சாம்சங் தயாராகி வருகிறது. ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் ஏற்கனவே லீக் ரெண்டர்களுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது   புதிய அறிக்கை Galaxy S23 FE யின் அதிகாரப்பூர்வ சுவரொட்டியை லீக் ஆகியுள்ளது , அங்கு அதன் நிற விருப்பங்கள் மற்றும் டிசைன் வெளியிடப்பட்டுள்ளது Samsung Galaxy S23 FE பற்றி இங்கு  பல  தகவல்  என்ன என்ன லீக்  ஆகியுள்ளது  என்பதை பற்றி பார்க்கல.

அறிமுக தேதி  மற்றும் கலர் விருப்பம் 

இப்போது MSpoweruser யின் புதிய அறிக்கையின்படி, நிறங்கள்  பற்றி பேசுகையில், Galaxy S23 FE 4 வெவ்வேறு நிறங்களில் Pearl White, Black Graphite, Purple Lavender மற்றும் Olive கிடைக்கும். கேலக்ஸி S21 FE-ஐ விட இந்த ஸ்மார்ட்போனில் திக்னஸ் பெசல்கள் இருப்பது சிறப்பு. வெளியீட்டு தேதியைப் பற்றி பேசுகையில், Samsung Galaxy S23 FE இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் (நவம்பர் அல்லது டிசம்பர்) இந்திய சந்தையில் வரலாம்.

samsung  Galaxy S23 FE

Samsung Galaxy S23 FE சிறப்பம்சங்கள் 

Samsung Galaxy S23 FE சிறப்பம்சம் பற்றி  பேசுகையில், Samsung Galaxy S23 FE ஆனது 6.4-இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே கொண்டிருக்கும், அதன் அப்டேட் விகிதம் 120Hz ஆக இருக்கும்.பேசுகையில்  இந்த  போனில் Exynos 2200 மற்றும் Snapdragon 8 Gen 1 இருக்கும் 

இந்த போனின் இன்டெர்னல் ஸ்டோரேஜ் பற்றி  பேசுகையில்  இதில் 128/256GB இன்பில்ட்  ஸ்டோரேஜ் உடன் வருகிறது மேலும் நீங்கள் இதை மைக்ரோ SD கார்ட் வழியாக அதிகரிக்க முடியும்.

கேமரா செட்டிங் பற்றி பேசுகையில், Samsung Galaxy S23 FE இன் பின்புறத்தில் 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா வழங்கப்படலாம். இதன் முன்புறத்தில் 19 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo