அமேசானில் கிடைக்கிறது இந்த மொபைல்களில் அசத்தலான சலுகை…!

HIGHLIGHTS

அசத்தலான மொபைல் போன் நல்ல ஆபரில் வாங்கணுமா, இதோ இங்கே கிடைக்கிறது மிக சிறந்த ஆபர்

அமேசானில்  இந்த ஸ்மார்ட்போன்களில் மிக சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது, மற்றும் நல்ல டிஸ்கவுண்ட் ஆபர்  வழங்குகிறது  இதனுடன் இங்கு  இந்த லிஸ்டில் பல ப்ராண்டட்  மொபைல் போன்கள் அடங்கியுள்ளது நீங்கள் நல்ல ஸ்மார்ட்போன்  குறைந்த விலையில் வாங்க காத்து கொண்டிருக்கிர்கள் என்றால் இதோ இங்கே  அசத்தலான ஆபருடன்  குறைந்த  விலையில் ஸ்மார்ட்போன்  வாங்கி மகிழ்ந்திடுங்கள் இதனுடன் இங்கு நீங்கள் உங்கள் பணத்தையும் மிட்ச படுத்தலாம்.

Redmi 5 
இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி  ரேம்  மற்றும் 32ஜிபி  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை 8,999ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை நோ கோஸ்ட்  EMI  யில் 428ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 7515ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடியம்  கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Redmi Y2 
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி  ரேம்  மற்றும் 64ஜிபி  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை12,999ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை நோ கோஸ்ட்  EMI  யில் 618ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 7515ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடியம்  கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

RealMe 1 (Diamond Black,)
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி  ரேம்  மற்றும் 64ஜிபி  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை10,990 ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை   EMI  யில் 522 ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 7515ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடியம்  கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

LG Q6 (Black, 18:9 FullVision Display)

இந்த ஸ்மார்ட்போனில்ஒரு 18:9 டிஸ்பிளே இருக்கிறது  இதன் விலை10,990 ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை   EMI  யில் 523  ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 7515ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடியம்  கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Moto G5s Plus  

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி  ரேம்  மற்றும் 64ஜிபி  ஸ்டோரேஜ்  இதன் விலை 11,999.ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை   EMI  யில் 570ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 6027ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடியம்  கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Honor 7X 

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி  ரேம்  மற்றும் 32ஜிபி  ஸ்டோரேஜ்  இதன் விலை 11,999..ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை   EMI  யில் 570ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 6027ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடியம்  கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :