Amazon Sale கீழ் இந்த போன்களில் அதிரடி டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Amazon Great Indian Festival விற்பனை 2024: இன்று முதல் அனைவருக்கும் லைவ் செய்யப்பட்டுள்ளது

ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும் விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடி

SBI பேங்க் கார்ட் சலுகைகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது நோ-காஸ்ட் EMI

Amazon Sale கீழ் இந்த போன்களில் அதிரடி டிஸ்கவுண்ட்

Amazon Great Indian Festival விற்பனை 2024 இன்று முதல் அனைவருக்கும் லைவ் செய்யப்பட்டுள்ளது . ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும் விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இந்த விற்பனையின் கீழ் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், அணியக்கூடிய பொருட்கள், டேப்லெட்டுகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட கிட்டத்தட்ட அனைத்து முக்கிய வகைகளிலும் கவர்ச்சிகரமான சலுகைகள் கிடைக்கின்றன. விலை தள்ளுபடிகளுடன், SBI பேங்க் கார்ட் சலுகைகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது நோ-காஸ்ட் EMI போன்ற விருப்பங்களும் உள்ளன. மேலும் இந்த ஆபரின் கீழ் ஸ்மார்ட்போனில் எவ்வளவு அப்பர் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Apple iPhone 13

Apple iPhone 13 இந்த விற்பனையின் கீழ் இந்த போனை வெறும் 41,999ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இந்த ஆபரின் கீழ் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வங்காள மேலும் இதில் நோ கோஷ்டி EMI பல வசதியும் வழங்கப்படுகிறது மேலும் இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

Amazon
Amazon iphone 13

Honor 200 5G

Honor 200 5G அமேசானின் இந்த வருடாந்திர விற்பனையில் ரூ.34,999க்கு பதிலாக இந்த போனை வெறும் ரூ.29,999க்கு வாங்கலாம் மேலும் இதில் பேங்க் ஆபர் மற்றும் நோ கோஸ்ட் EMI ஒப்சனின் கீழ் இதன் விலை இன்னும் குறைக்கப்படுகிறது . மேலும் இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

Samsung Galaxy S23 Ultra 5G

சாம்சங்கின் இந்த போன் கடந்த ஆணு அறிமுகம் செய்யப்பட்டதாகும் இந்த போனை 74,999ரூபாய்க்கு வாங்கலாம் அறிமுகத்தின்போது இந்த போனின் விலை 1,44,999ரூபாயாக இருந்தது மேலும் இந்த கூடுதலாக 2000 ரூபாயாக டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது இதை தவிர கூப்பன் , நோ கோஸ்ட் EMI என பல ஆபர் வழங்கப்படுகிறது மேலும் இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

இதையும் படிங்க:Amazon Great Indian Festival sale ப்ரைம் மெம்பர்களுக்கு ரூ,15000 போனில் அதிரடி ஆபர்

iQOO Neo 9 Pro

இந்த ஆபிரின் கீழ் நீங்கள் இந்த போனை வெறும் 35,999ரூபாயில் வாங்கலாம் இதை தவிர இதில் நோ கோஸ்ட் EMI மற்றும் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

Disclaimer: இந்த ஆர்டிகளில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் அபிஷியலில் கொடுக்கப்பட்டுள்ளது

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile