Amazon's Prime Day 2023 Sale இந்த ஆண்டுக்கான அமேசான் பிரைம் டே சேல் ஜூலை 15ஆம் தேதி தொடங்கி ஜூலை 16ஆம் தேதி வரை இருக்கும் , அதனை தொடர்ந்து இன்று விற்பனையின் கடைசி நாள் நீங்கள் 10,000 ரூபாய்க்குள் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் அதிரடி தள்ளபடி வழங்கப்படுகிறது
Survey
✅ Thank you for completing the survey!
நீங்கள் ICICIமற்றும் SBI கார்டில் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படுகிறது,
அமேசானில் Redmi A2 போனின் விலை குறைக்கப்பட்டு 5,699 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, இந்த போனின் 6.52 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே உடன் வருகிறது இங்கிருந்து வாங்கவும்.
Tecno Spark 9
Tecno Spark 9 போனை அமேசான் ப்ரைம் டே விற்பனையில் 7,499 ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது, இந்த போனில் 6.6-inch IPS LCD டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
Realme Narzo N53
Realme Narzo N53 போனை 8,999 விலையில் prime Day சேலில் வாங்கலாம், இந்த போன் ஒரு ஸ்லீக் டிசைனுடன் 6.74-inch IPS LCD டிஸ்ப்ளே இருக்கிறது மேலும் பல சிறப்பு அம்சங்களுடன் இங்கிருந்து வாங்கவும்.
Samsung Galaxy M04
சாம்சங்கின் இந்த போனை 4500 ரூபாய்க்கு இந்த விற்பனையில் வாங்கலாம்.இந்த போன Mediatek Helio P35 ப்ரோசெசருடன் வருகிறது, இது 5000mAh பேட்டரியுடன் வருகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile