அமேசனில் 3 GB ரேம் & 32 GB ரோம் மொபைல்களில் ஆபர் கிடைக்கிறது,

அமேசனில் 3 GB ரேம் & 32 GB ரோம் மொபைல்களில் ஆபர் கிடைக்கிறது,
HIGHLIGHTS

இதில் Redmi 4,, Redmi Y1, Micromax Canvas Infinity மற்றும் Moto G5 Plus போன்ற ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது

பல ஸ்மார்ட்போன்களில் அமேசான்  தள்ளுபடியை வழங்கி வருகிறது. இங்கே இதே போன்ற ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவலை நாங்கள் வழங்குகிறோம், இவைபிளிப்கார்டில்  தள்ளுபடி விகிதத்தில் காணப்படுகின்றன. இந்த லிஸ்டில் பல்வேறு பிராண்டுகள் உள்ளன. நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், இந்த லிஸ்ட் உங்களுக்கு நல்ல பயன் உள்ளதாக இருக்கும் . இந்த பட்டியலில் பாருங்கள் மற்றும் உங்கள் வரவு செலவு திட்டம் மற்றும் விருப்பபடி படி ஸ்மார்ட்போன் செலக்ட் செய்து கொள்ளலாம் .

10.or E (Beyond Black, 3 GB)  இந்த மொபைல் அமேசானில் (30%) தள்ளுபடிக்கு பிறகு 6,999.ரூபாய்க்கு வாங்கலாம் மற்றும் இதில் 333ரூபாய் செலுத்தி EMI ஒப்சனிலும் வாங்கலாம், மற்றும் இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது, 

Redmi 4 (Black, 32 GB) இந்த மொபைல் அமேசானில் (8,999ரூபாய்க்கு வாங்கலாம் மற்றும் இதில் 428 ரூபாய் செலுத்தி EMI ஒப்சனிலும் வாங்கலாம், மற்றும் இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது மற்றும் இதில் ஒரு வருட மெனுபெக்ஜர்  வரண்டியும் இருக்கிறது 

Redmi Y1 (Gold, 32GB) இந்த மொபைல் அமேசானில் (10%) தள்ளுபடிக்கு பிறகு 8,999.ரூபாய்க்கு வாங்கலாம் மற்றும் இதில் 428ரூபாய் செலுத்தி EMI ஒப்சனிலும் வாங்கலாம், மற்றும் இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது, இதில் 3080mAH பேட்டரி இருக்கிறது மற்றும் இதில் ஒரு வருட மெனுபெக்ஜர்  வரண்டியும் இருக்கிறது.

Micromax Canvas Infinity (Black, 18:9 Display) இந்த மொபைல் அமேசானில் (36%) தள்ளுபடிக்கு பிறகு 8,925.ரூபாய்க்கு வாங்கலாம் மற்றும் இதில்  424ரூபாய் செலுத்தி மாதந்திர EMI ஒப்சனிலும் வாங்கலாம், மற்றும் இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது, இதில் 3080mAH பேட்டரி இருக்கிறது மற்றும் இதில் ஒரு வருட மெனுபெக்ஜர்  வரண்டியும் இருக்கிறது

Moto G5 Plus (32GB, Fine Gold) இந்த மொபைல் அமேசானில் (36%) தள்ளுபடிக்கு பிறகு 11,899..ரூபாய்க்கு வாங்கலாம் மற்றும் இதில்  566ரூபாய் செலுத்தி மாதந்திர EMI ஒப்சனிலும் வாங்கலாம், மற்றும் இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது, இதில் 3000mAH பேட்டரி இருக்கிறது மற்றும் இதில் ஒரு வருட மெனுபெக்ஜர்  வரண்டியும் இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo