அமேசான் க்ரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் கீழ் இந்த 15 ஸ்மார்ட்போன்கல் ஆபர் கிடைக்கிறது.

அமேசான் க்ரேட் இந்தியன் பெஸ்டிவல்  சேல் கீழ் இந்த 15 ஸ்மார்ட்போன்கல் ஆபர் கிடைக்கிறது.

நாங்கள் இங்கு உங்களுக்கு ஸ்மார்ட்போன்சில் கிடைக்கும் 15 டீல்ஸ் பற்றி கூறுகிறோம்/ இதில் சில டிஸ்க்கவுண்ட் மற்றும் சில EMI  ஆபர், மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபர் கிடைக்கிறது.

அமேசான் க்ரேட் இந்தியன் பெஸ்டிவல்  சேல் இன்று பொது மக்களுக்காக இது ஆரம்பித்துவிட்டது . இந்த சேலின்  கீழ் பல கேஜெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்சில் டிஸ்க்கவுண்ட் கிடைக்கிறது// நீங்கள் ரொம்ப நாட்களாக நீங்கள் எதாவது ஸ்மார்ட்போன் டிஸ்க்கவுண்ட் உடன் வாங்குவதற்கு எதிர் பார்த்து காத்து கொண்டிருந்திர்கள் என்றால்.இன்று இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு , இன்று அமேசான் பல ஸ்மார்ட்போன்களில் டிஸ்க்கவுண்ட் மற்றும் ஆபர் கிடைக்கிறது. இன்று இதன் மேல் ஒரு கண்ணு வைத்து கொள்ளுங்கள் மற்றும் இந்த ஆபர்சில் உங்களுக்கு ஏதாவது பிடித்து இருந்தால், நீங்கள் இந்த சேல் ஆபரை அட்வான்டேஜக எடுத்து கொள்ளுங்கள்  மற்றும் உங்கள் பணத்தை சேமியுங்கள்

1. OnePlus 5 64GB variants  இந்த சேலில் 32,999 ரூபாய்க்கு கிடைக்கும், இதனுடன் இதில் எக்ஸ்சேஞ் ஆபர் கீழ் Extra Rs 3000 நன்மைகளைப் கிடைக்கிறது இதனுடன் .2750 ரூபாய் மாதாந்திர EMI யிலும் இது கிடைக்கும். இங்கிருந்து வாங்கவும்

2 Moto G5s Plus உங்களுக்கு இந்த சேல் கீழ் Rs 15,999 மட்டுமே கிடைக்கிறது இதனுடன் எக்ஸ்சேன்ஜ்ன் கீழ் இதில் extra Rs 1000 off கிடைக்கிறது மற்றும் இது Rs 1778 மாதாந்திர EMI விருப்பத்துடன் கிடைக்கும். இங்கிருந்து வாங்கவும்

3  Lenovo K8 note 4GB RAM variant ரூபாய் 13,999 ஆகும். ஆனால் இது 12,999 ரூபாயில் உங்களுக்கு கிடைக்கிறது. இங்கிருந்து வாங்கவும்

4. Shaomi Redmi 4 64GB உங்களுக்கு 10,999 ரூபாய்க்குக் கிடைக்கும்,ஆனால் இந்த சேலின் கீழ் இது Rs 9999 மட்டுமே உங்களுக்கு கிடைக்கிறது இங்கிருந்து வாங்கலாம் .

5  Samsung On 5 Pro  இந்த சேலின் கீழ்  Rs 6,490 மட்டுமே கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கலாம் .

6 Honor 8 Pro 128GB இந்த சேலின் கீழ் RS 29999. மட்டுமே கிடைக்கிறது  எக்ஸ்சேன்ஜ் கீழ்RS 3000 off  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கலாம் .

7 .  Nokia 6 32GB இந்த சேலின் கீழ் Rs 14,999. மட்டுமே கிடைக்கிறது    இங்கிருந்து வாங்கவும்.

8. Honor 6x 64GB இந்த சேலின் கீழ் Rs 12,999 மட்டுமே கிடைக்கிறது  கூடவே எக்ஸ்சேன்ஜ் offer கீழ் Rs 500  extra லாபம் . கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்

9  LG Q6 இந்த சேலின் கீழ்  Rs 12,990 மட்டுமே கிடைக்கிறது  அதுவே  அதன் விலை Rs 14,990 ஆகும் கூடவே எக்ஸ்சேன்ஜ் offer  கீழ்  extra  Rs 2500 லாபம் . கிடைக்கிறது அதும் no cast EMI உடன் Rs 1083 மாதத்திற்கு  என்பது EMI இல் கிடைக்கும். இங்கிருந்து வாங்கவும்.

10  Coolpad Note 5  இந்த சேலின் கீழ்  Rs 8,999 மட்டுமே  ஆபரில் கிடைக்கிறது இது உங்களுக்கு மட்டுமே .அதன் உண்மையான விலை RS 11,999 ஆகும். இங்கிருந்து வாங்கவும்.

11  OnePlus 3T 64GB  இந்த சேலின் கீழ்  Rs 24,999 மட்டுமே  ஆபரில் கிடைக்கிறது இதன் உண்மையான விலை Rs.29,999.இங்கிருந்து வாங்கவும்.

12 Moto G5 Plus Fine Gold  இந்த சேலின் கீழ் Rs 12,999 மட்டுமே  கிடைக்கிறது   எக்ஸ்சேன்ஜ் offer கீழ்  Extra Rs 500 off  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கலாம்.

13 Shaomi Me Max 2 32GB  இந்த சேலின் கீழ் Rs 12,999 மட்டுமே ஆபரில்   கிடைக்கிறது . இதன் உண்மையான விலை ஆகும்  Rs 14,999 இதில் no-cast EMI Rs 1445ல் கிடக்கிறது  இங்கிருந்து வாங்கலாம்.

14  Micromax Canvas Infiniti  இந்த சேலின் கீழ் Rs 9999. மட்டுமே இதில் no cast EMI ல் கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கலாம்.

15  Coolpad Cool 1 dual camera  Rs 8999.இது உங்களுக்கு மட்டுமே  ஆறில் கிடைக்கிறது  இதன் உண்மையான விலை Rs 11,999 ஆகும்  இங்கிருந்து வாங்கலாம்.

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo